2019-2020ஆம் கல்வியாண்டிற்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகளை பரிசோதிக்க வரும் LENOVA நிறுவனத்தினை சார்ந்த பணியாளர்களை அனுமதித்தல் சார்பான அறிவுரை

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

 

2019-2020ஆம் கல்வியாண்டிற்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகளை பரிசோதிக்க வரும் LENOVA நிறுவனத்தினை சார்ந்த பணியாளர்கள் வருகைபுரியும்போது ஆளறி அடையாள அட்டை (IDENTITY CARD) வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கும்படி அனைத்து அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்