2019-2020ஆம் கல்வியாண்டிற்கான வினாத்தாள் கட்டணம் செலுத்த தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் (மெட்ரிக் பள்ளிகள் உட்பட)

2019-2020ஆம் கல்வியாண்டிற்கான வினாத்தாள் கட்டணத்தினை சென்ற ஆண்டைப்போலவே வினாத்தாள் ஒருங்கிணைப்பாளரிடம் ஒப்படைத்து இரசீதினை பெற்றுக்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்