அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
2019-2020ஆம் கல்வியாண்டின் சிறப்புக்கட்டண இழப்பீட்டுத் தொகைக்கான (Special Fees) காசோலையை தலைமையாசிரியர் கையொப்பமிடப்பட்ட முகப்புக் கடிதத்துடன் தனி நபர் மூலம் நாளை (18.12.2019) முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளுமாறு அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்