2019-20ஆம் கல்வியாண்டில் அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர்ஆசிரியர் கழகம் மூலம் நிரப்ப ஆணையிடப்பட்டது – நிரப்பப்படாமைக்கான விளக்கம் கோருதல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (செயல்முறைகளில்உள்ளபடி)

2019-20ஆம் கல்வியாண்டில் அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர்ஆசிரியர் கழகம் மூலம் நிரப்ப ஆணையிடப்பட்டது – நிரப்பப்படாமைக்கான விளக்கம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் உள்ளபடி செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்