சிறப்பாசிரியர் விவரங்கள் இதுநாள்வரை சமர்ப்பிக்காத பள்ளி தலையாசிரியர்கள் உடனடியாக இன்றே முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் – THIS IS MOST URGENT
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)
முதன்மைக்கல்வி அலுவலகத்திலிருந்து 26.10.2018 அன்று கோரப்பட்ட சிறப்பாசிரியர் விவரங்கள் இதுநாள்வரை சில பள்ளி தலைமையாசிரியர்கள் ஒப்படைக்காமல் இருப்பது வருந்தத்தக்கது. இதனால் பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு விவரங்கள் சமர்ப்பிக்க இயலாத நிலை உள்ளது.
எனவே, இணைப்பில் உள்ள பள்ளி தலையாசிரியர்கள் உடனடியாக இன்றே மாலை 5.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலக ‘இ3’ பிரிவில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் சார்ந்த தலைமையாசிரியரே முழு பொறுபேற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS
CLICK HERE TO DOWNLOAD THE FORMAT
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.