ALL CATEGORIES OF SCHOOL (INCLUDING MATRIC SCHOOLS) HMs/PRINCIPALS – UPDATE THE DETAILS IN WEBSITE – INSTRUCTIONS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர்நல/வனத்துறை/நிதியுதவி/சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு,
பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி www.edwizevellore.com இணைய தளத்தில் விரங்களை உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
edwizevellore.com இணைய தளத்தில் data என்ற link-ஐ click செய்து தங்கள் பள்ளிக்கான ID மற்றும் password-ஐ உள்ளீடு செய்து உள்ளே செல்லவும்.
இடபுறத்தில் உள்ள Dashboard-ல் Forms-ஐ click செய்யவும் school information-ஐ update செய்யவும்.
HM Registration click செய்து வரும் screenல் விவரங்களை உள்ளீடு செய்யவும்.
Staff Registration-ஐ click செய்து அதில் உள்ளீடு செய்யவும்.
Class Registration-ஐ click செய்து அதில் வகுப்புவாரியாக Sectionwise விவரங்களை உள்ளீடு செய்யுவும்.
Staff