Month: November 2018

2018-19ம் ஆண்டிற்கான மாநில அளவிலான குடியரசு தின தடகளப்போட்டிகள் 10.11.2018 முதல் 12.11.2018 முடிய நடைபெறவுள்ளது- தகவல் தெரிவித்தல்

2018-19ம் ஆண்டிற்கான மாநில அளவிலான குடியரசு தின தடகளப்போட்டிகள் 10.11.2018 முதல் 12.11.2018 முடிய நடைபெறவுள்ளது- தகவல் தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், 2018-19ம் ஆண்டிற்கான மாநில அளவிலான குடியரசு தின தடகளப்போட்டிகள் 10.11.2018 முதல் 12.11.2018 முடிய நடைபெறவுள்ளது சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் (COMMERCE, ECONOMICS, GEOGRAPHY) வெளியிடுதல்

அனைத்து அரசு/ நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடுதல் சார்பாக இணைப்பில் உள்ள பாட வாரியாக பெயர்பட்டியலை பதிவிறக்கம் செய்து சரிபார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். October 30, 2018  அன்று வெளியிடப்பட்டதன் தொடர்ச்சியாக CLICK HERE TO DOWNLOAD THE COMMERCE, ECONOMICS AND GEOGRAPHY  LIST   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ஊரகத்திறனாய்வுத்தேர்வில்தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகைக்கான காசோலையை பெற்றுச்செல்லாத பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக முதன்மைக்கல்வி அலுவலக ‘சி2’பிரிவில் பெற்றுச்செல்ல தெரிவித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், 2014-15, 2015-16, 2016-17 மற்றும் 2017-18ஆம் கல்வியாண்டுகளுக்கான ஊரகத்திறனாய்வுத்தேர்வில்தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகைக்கான காசோலையை பெற்றுச்செல்லாத பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பில் உள்ள பற்றொப்ப இரசீதினை மூன்று நகல்கள் அளித்து உடனடியாக முதன்மைக்கல்வி அலுவலக ‘சி2’பிரிவில் பெற்றுச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE ACKNOWLEDGEMENT FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
சிறுபான்மை நலவாழ்வு-Pre Matric, post matric and merit cum means based scholarship பெறுவதற்கு பள்ளிகள் பள்ளிகள் தங்களின் – login-ஐ வெளி நபர்களிடம் கொடுத்து பதிவு மேற்கொள்ளுவதால் தவறான தகவல்கள் பதிவேற்றம் செய்வதை தடுக்க அறிவுரை

அனைத்து மெட்ரிக்/ மெட்ரி மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு,   சிறுபான்மை நலவாழ்வு-Pre Matric, post matric and merit cum means based scholarship பெறுவதற்கு பள்ளிகள் பள்ளிகள் தங்களின் - login-ஐ வெளி நபர்களிடம் கொடுத்து பதிவு மேற்கொள்ளுவதால் தவறான தகவல்கள் பதிவேற்றம் செய்வதை தடுக்க அறிவுரை சார்பாக செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மெட்ரிக்/ மெட்ரி மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.