Month: October 2018

ALL GOVT./AIDED HMs – RP LIST FOR NEET/JEE COACHING- WITH DATES

ALL GOVT./AIDED HMs – RP LIST FOR NEET/JEE COACHING- WITH DATES

CIRCULARS
ALL GOVT./AIDED HEADMASTERS, NEET/JEE பயிற்சி மையத்திற்கு பயிற்சி நாட்களில் (ஆசிரியர் பெயருக்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ளது) பயிற்சி வழங்க ஏதுவாக விடுவித்தனுப்பும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ALL-SUBJECTS-RP-LIST-WITH-TRAINING-DATES முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ஓவியப்போட்டி – “சுற்றுச் சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு” – ஈஷா பசுமைக்கரங்கள் என்ற அமைப்பின் மூலம் நடத்துதல்

ஓவியப்போட்டி – “சுற்றுச் சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு” – ஈஷா பசுமைக்கரங்கள் என்ற அமைப்பின் மூலம் நடத்துதல்

CIRCULARS
ஈஷா பசுமைக்கரங்கள் அமைப்பு மூலம் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள், ஈஷா பசுமைக்கரங்கள் என்ற அமைப்பு “சுற்றுச் சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு” என்ற தலைப்பில் நடத்தும் ஓவியப்போட்டி 12.10.2018 அன்று அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. போட்டி நேரம் : காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை பிற்பகலில் கருத்தங்கு நடைபெறவுள்ளது. மேற்படி போட்டியில்  பங்கேற்க ஈஷா பசுமைக்கரங்கள் அமைப்பு மூலம் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பள்ளிக்கு ஒருவர் வீதம் உரிய பாதுகாப்புடன் - அமைப்பு சார்ந்த ஆசிரியருடன் பங்கேற்க தலைமையாசிரியர் விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித் தொகை தேர்வு (NMMS)  2018- விண்ணப்ப விவரங்கள் மற்றும் மாணவர்கள் செலுத்திய தேர்வுக் கட்டணத் தொகை விவரத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல்

தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித் தொகை தேர்வு (NMMS) 2018- விண்ணப்ப விவரங்கள் மற்றும் மாணவர்கள் செலுத்திய தேர்வுக் கட்டணத் தொகை விவரத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள், தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித் தொகை தேர்வு (NMMS)  2018- விண்ணப்ப விவரங்கள் மற்றும் மாணவர்கள் செலுத்திய தேர்வுக் கட்டணத் தொகை விவரத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளைபின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் – வினாத்தாள் கட்டணம் செலுத்தாத பள்ளிகள் சார்பு

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் – வினாத்தாள் கட்டணம் செலுத்தாத பள்ளிகள் சார்பு

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, வினாத்தாள் கட்டணம் செலுத்தாத பள்ளிகள் சார்பு இதுவரை வினாத்தாள் கட்டணம் செலுத்தாத பள்ளிகள் கீழ்கண்ட வங்கி கணக்கில் செலுத்தி அதற்குரிய செலுத்துச்சீட்டு (Original Counter file) காட்பாடி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை சமர்ப்பித்து ரசீதை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.   விவரங்களுக்கு -      கைபேசி - 9442744030, 9442257050 வங்கியின் பெயர் : INDIAN BANK        வங்கிக்கணக்கு எண்.6663263349       பெயர்  'CEO DISTRICT COMMON EXAMINATION' IFSC Code: IDIB000D087
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு-+2 செய்முறை ஏடு வழங்குதல் குறித்த அறிவுரை.

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு-+2 செய்முறை ஏடு வழங்குதல் குறித்த அறிவுரை.

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, +2 செய்முறை ஏடு வழங்குதல் குறித்த அறிவுரை. +2 செய்முறை ஏடுகளை வினாத்தாள் பகிர்வு மையங்களிலிருந்து தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து செய்முறைப்பாடங்களுக்கும் தேவையான எண்ணிக்கையில் உடனடியாக பெற்று மாணவர்களுக்கு வழங்கிட அறிவுறுத்தப்படுகிறது. 25.10.2018க்குள் காட்பாடி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை புத்தகத்துக்குரிய கட்டணத்தை கீழ்கண்ட வங்கிக்கணக்கில் செலுத்தி அதற்குரிய உண்மை செலுத்துச்சீட்டு (Original Counter file) சமர்ப்பித்து ரசீதை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. கூடுதல் புத்தகம் பெற்றிருப்பின் அவற்றையும் அதே தேதியில் வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவரங்களுக்கு - தலைமையாசிரியர், அ (ஆ)மேநிப, லத்தேரி                         கைபேசி - 9791969510, 9385202243       வங்கியின் பெய
ALL GOVT./MPL/AIDED SCHOOL HMs – 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டுத்தேர்வு தமிழ் வழியில் பயிலும்  மாணவர்கள் சார்பான விவரங்களை தயார் நிலையில் வைத்திருந்து 3 முதல் 5 தேதிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு,              தங்கள் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டுத்தேர்வு தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் சார்பான விவரங்களை தயார் நிலையில் வைத்திருந்து 3 முதல் 5 தேதிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 10th standard appeared, pass & percentage details 12th standard appeared, pass & percentage details 10TH STANDARD FAILURES IN 3 AND 4  SUBJECTS ONLY 12TH STANDARD FAILURES IN 3 AND 4  SUBJECTS ONLY முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2016-17ம் கல்வி ஆண்டில் +2 பயின்ற மாணவ/ மா‘ணவிகளுக்கு விலையில்லா மடிக்ணினி வழங்கியது சார்பாக- ERP ENTRY மற்றும் ஆதார் எண் உள்ளீடு செய்தல்

2016-17ம் கல்வி ஆண்டில் +2 பயின்ற மாணவ/ மா‘ணவிகளுக்கு விலையில்லா மடிக்ணினி வழங்கியது சார்பாக- ERP ENTRY மற்றும் ஆதார் எண் உள்ளீடு செய்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் ( பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), 2016-17ம் கல்வி ஆண்டில் +2 பயின்ற மாணவ/ மா‘ணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கியது சார்பாக- ERP ENTRY மற்றும் ஆதார் எண் உள்ளீடு செய்யாத இணைப்பில் கண்ட தலைமையாசிரியர்கள் உடனடியாக உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.