Month: October 2018

NEET & JEE UNIT TEST MARK DETAILS REG

NEET & JEE UNIT TEST MARK DETAILS REG

CIRCULARS
NEET & JEE UNIT TEST MARK DETAILS REG NEET & JEE பயிற்சி மைய தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு NEET & JEE  பயிற்சியில் நடைபெற்ற அலகுத் தேர்வு 1 , 2, 3 ஆகிய தேர்வுகளில் NEET & JEE பயிற்சி மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களை இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து அதன் விவரத்தினை கீழ்க்காணும் முதன்மைக் கல்வி அலுவலரின் மெயில் முகவரிக்கு இன்று மாலைக்குள் ( 09-10-2018) அனுப்பி வைக்குமாறு தலைமை ஆசிரியர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Email ID = velloreceo@gmail.com   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் NEET & JEE  பயிற்சி மைய தலைமை ஆசிரியர்கள் NEET JEE UNIT TEST MARK
MOST URGENT – ALL GOVT./MPL/AIDED SCHOOL HMs – 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டுத்தேர்வு தமிழ் வழியில் பயிலும்  மாணவர்கள் சார்பான விவரங்களை தயார் நிலையில் வைத்திருந்து 3 முதல் 5 தேதிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு,              தங்கள் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டுத்தேர்வு தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் சார்பான விவரங்களை தயார் நிலையில் வைத்திருந்து 3 முதல் 5 தேதிக்குள் உள்ளீடு செய்யும்படி இன்னும் சில அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர்கள் உள்ளீடு செய்யாமல் உள்ளனர். எனவே, இதுவரை உள்ளீடு செய்யாத தலைமையாசிரியர்கள் இதில் தனி கவனம் செலுத்தி விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 10th standard appeared, pass & percentage details 12th standard appeared, pass & percentage details 10TH STANDARD FAILURES IN 3 AND 4  SUBJECTS ONLY 12TH STANDARD FAILURES IN 3 AND 4  SUBJECTS ONLY முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
TRUST EXAM – ஊரகத்திறனாய்வுத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான காசோலைகளை பெற்றுக்கொள்ளாத தலைமையாசிரியர்கள் உடனடியாக 10.10.2018க்குள் பெற்றுகொள்ள தெரிவித்தல்

TRUST EXAM – ஊரகத்திறனாய்வுத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான காசோலைகளை பெற்றுக்கொள்ளாத தலைமையாசிரியர்கள் உடனடியாக 10.10.2018க்குள் பெற்றுகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், TRUST EXAM - ஊரகத்திறனாய்வுத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான காசோலைகளை பெற்றுக்கொள்ளாத தலைமையாசிரியர்கள் உடனடியாக இவ்வலுவலக "C2" பிரிவில் 10.10.2018க்குள் பெற்றுகொள்ள தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தேர்தல் நடவடிக்கைகள் குறித்து எதிர்கால மற்றும் இளம் வாக்காளர்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் போட்டிகள் நடத்துவது மற்றும் நிபந்தனைகளை பின்பற்றக் கோருதல்

தேர்தல் நடவடிக்கைகள் குறித்து எதிர்கால மற்றும் இளம் வாக்காளர்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் போட்டிகள் நடத்துவது மற்றும் நிபந்தனைகளை பின்பற்றக் கோருதல்

அனைத்து அரசு/ அரசு நிதிவுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,   தேர்தல் நடவடிக்கைகள் குறித்து எதிர்கால மற்றும் இளம் வாக்காளர்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் போட்டிகள் நடத்துவது சார்பாக தலைப்பு மற்றும் நிபந்தனைகளை பின்பற்றுதல் சார்பான முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம்செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதிவுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE DECLARATION FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
சிறப்ப ஊக்கத்தொகை – அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில்  பயிலும் மாணவ/ மாணவியர்கள் – இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்க வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை 2018-19ம் கல்வி ஆண்டு- 10, 11 மற்றும் 12ஆம்வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களின் விவரங்கள் வழங்க கோரப்பட்டது – படிவங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் உடனடியாக ஒப்படைக்க கோருதல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்  கவனத்திற்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) சிறப்ப ஊக்கத்தொகை - அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில்  பயிலும் மாணவ/ மாணவியர்கள் - இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்க வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை 2018-19ம் கல்வி ஆண்டு- 10, 11 மற்றும் 12ஆம்வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களின் விவரங்கள் வழங்க கோரப்பட்டது - படிவங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் உடனடியாக ஒப்படைக்க கோருதல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து துரித நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS pending school list-08.10. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
இராணிப்பேட்டை கல்வி மாவட்டத்தை சார்ந்த அரசு/அரசு நிதியுதவிப்பள்ளிகளில் பணிபுரியும் தமிழ் மற்றும் ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்ளை காட்பாடி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு 08.10.2018 அன்று காலை 9.00 மணிக்கு ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்ப தெரிவித்தல்

இராணிப்பேட்டை கல்வி மாவட்ட அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, இராணிப்பேட்டை கல்வி மாவட்டத்தை சார்ந்த அரசு/அரசு நிதியுதவிப்பள்ளிகளில் பணிபுரியும் தமிழ் மற்றும் ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்ளை காட்பாடி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு 08.10.2018 அன்று காலை 9.00 மணிக்கு ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்பும்படி இராணிப்பேட்டை கல்வி மாவட்ட அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், தலைமையாசிரியர்கள், தமிழ் மற்றும் ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்களை பிறந்த தேதி, பட்டதாரி ஆசிரியராக பணியில்  சேர்ந்த நாள், ஓய்வுபெறும்நாள், பிறந்த தேதி ஆகிய விவரங்களுடன்,  விடுவிப்பாணையுடன் அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து NEET & JEE மையங்களிலும் நாளை (06.10.2018) வகுப்புகளும் 07.10.2018 அன்று தேர்வுகளும் நடைபெறுதல்

அனைத்து NEET & JEE மையங்களிலும் நாளை (06.10.2018) வகுப்புகளும் 07.10.2018 அன்று தேர்வுகளும் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், அனைத்து NEET & JEE மையங்களிலும் நாளை (06.10.2018) வகுப்புகளும் 07.10.2018 அன்று தேர்வுகளும் நடைபெறும் அனைத்து தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.     முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் – உதவியாளர் பதவி உயர்வு வழங்குதல் – 2018-19ம் ஆண்டிற்கான உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப – 15.03.2018 நிலவரப்படி தகுதி வாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல்

இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் – உதவியாளர் பதவி உயர்வு வழங்குதல் – 2018-19ம் ஆண்டிற்கான உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப – 15.03.2018 நிலவரப்படி தகுதி வாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள், இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் - உதவியாளர் பதவி உயர்வு வழங்குதல் - 2018-19ம் ஆண்டிற்கான உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப - 15.03.2018 நிலவரப்படி தகுதி வாய்ந்தோர் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்துஅனுப்பப்படுகிறது. இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பட்டியலை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில்  தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS Revised Panel 04.10.2018 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.