அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்/ தாளாளர்கள்,
வழக்கு 19.03.2018ம் நாளிட்ட தீர்ப்பாணையினை செயல்படுத்திட வேண்டி - 01.01.2006க்கு முன்னர் முறையான ஊதிய விகிதத்தில் கொண்டுவரப்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்களின் தேர்வுநிலை தரஊதியம் தொடர்பான வழக்கு சார்ந்து வெளியிடப்பட்ட அரசாணை இணைப்பில் உள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE G.O.306
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்துவகை பள்ளி த் தலைமையாசியரியர்களுக்கு,
தேர்தல் நடவடிக்கைகள் குறித்து எதிர்கால மற்றும் இளம் வாக்காளர்களிடையே போதிய வழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில்போட்டிகள் நடத்துவது மற்றும் நிபந்தனைகளை பின்பற்றக்கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE DECLARATION FORM
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
சிறுத்தேர்வு புத்தகங்கள் 10ஆம் வகுப்பு தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் 12ம் வகுப்பு இயற்பியல், கணிதம், கணக்குப்பதிவியல், வணிகவியல் ஆகியவை வினாத்தாள் பகிர்வு மையங்களில் பெறப்பட்டுள்ளது. சார்ந்த பள்ளிகள் பெற்று மாணவ/ மாணவிகளுக்கு நாளையே வழங்கி பாட ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசித்து மாலை நேர வகுப்புகளில் பயிற்சி அளித்து சிறுத்தேர்வுகளை நடத்தி மதிப்பெண்களை பதிவேட்டில் பதிவு செய்வதை உறுதிச் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு,
குழந்தை திருமண தடைச்சட்டம் 2006ன்படி பள்ளி மாணவ மாணவிகளிடையே உறுதி மொழி எடுத்தல் சார்பாக இணைக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியரின் கடிதத்தில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வாரந்தோறும் முதல் வேலை நாள், காலைக் கூட்டத்தில் இணைப்பில் காணும் உறுதிமொழிகளை எடுத்துரைக்க தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE LETTER PAGE 1
CLICK HERE TO DOWNLOAD THE LETTER PAGE 2
CLICK HERE TO DOWNLOAD THE OATH
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்,
வேலூர் மண்டல அளவிலான சதுரங்கம், புதிய, பழைய விளையாட்டுக்கள் மற்றும் தடகள போட்டிகள் - திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் நடத்துதல்/ நடுவர்கள் நியமனம் செய்யப்ட்டவர்களை விடுவித்தனுப்ப தெரிவித்தல்.
இனைப்பில் கண்ட கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE GAMES DATES
CLICK HERE TO DOWNLOAD THE Games Officials List
CLICK HERE TO DOWNLOAD T HE Sorts Meet Officials List
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.