TO
THE CONCERN HEADMASTERS
DOWNLOAD THE ATTACHMENT, SEND THE STUDENTS LIST AND INSTRUCT THE STUDENTS ABOUT THE DATE AND TIMINGS REGARDING ONE DAY TOUR
CEO VELLORE
One day tour - new
வேலுர் புத்தகத் திருவிழா 2018 ஒத்திவைப்பு
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
வேலுர் மாவட்ட ஆட்சியரின் கடிதம்படி வேலுர், பெரியார் பூங்காவில் 12-10-2018 முதல் 21-10-2018 வரை நடைபெறவிருந்த வேலுர் புத்தகத் திருவிழா 2018 புயல் மழை எச்சரிக்கை காரணமாக, ஜனவரி 2019க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்
அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் உரிய தொடர்நடவடிக்கைக்கு அனுப்பலாகிறது.
அரசு / நிதியுதவி / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
2018 காலாண்டு தேர்வு முடிவுகளுக்கான ஆய்வு கூட்டம் இணைப்பில் கண்டவாறு தேதி மாற்றி அமைக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE DATE CHANGE
CEO VELLORE
MARCH 2019 – ( Nominal Roll ) +1 மாணவர்களின் பெயர் பட்டியல் ஆன்லைன் பணியில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் இன்று 16-10-2018 பிற்பகல் 03.30 மணிக்குள் சரிசெய்யப்படும் என இயக்குநர் அலுவலகத்திலிருந்து தகவல் பெறப்பட்டது. 03.30 மணிக்கு மேல் தங்களது பணியினை தொடரலாம் எனவும் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள்
மற்றும் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பாகிறது-
MARCH 2019 – ( Nominal Roll ) +1 மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்தல் – குறைபாடுகள் தெரிவிக்க கோருதல்
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019ல் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் ஆன்லைனில் சரிபார்க்க தெரிக்கப்பட்டது. ஆனால் சில பள்ளிகளில் தேர்வு துறை சார்பான இணையதளத்தில் பெயர் பட்டியல் சரிபார்க்க சார்ந்த இணையதளத்தில் செல்ல முடியவில்லை என தொலைபேசி செய்திகள் பெறப்பட்டது. எனவே தற்போது கீழ்க்குறிப்பிட்டுள்ள Mail ID க்கு தங்கள் பள்ளி சார்பான குறைகளை உடன் ( 16/10/2018 இன்றே) அனுப்பி வைக்குமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனுப்ப வேண்டிய விவரம்
பள்ளி எண் , பள்ளியின் பெயர், EMIS எண், பள்ளி தலைமை ஆசிரியர் / முதல்வர்கள்
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு,
தங்கள் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டுத்தேர்வு தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் சார்பான விவரங்களை தயார் நிலையில் வைத்திருந்து 3 முதல் 5 தேதிக்குள் உள்ளீடு செய்யும்படி இன்னும் சில அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர்கள் உள்ளீடு செய்யாமல் உள்ளனர். எனவே, இதுவரை உள்ளீடு செய்யாத தலைமையாசிரியர்கள் இதில் தனி கவனம் செலுத்தி விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மறு நினைவூட்டினை தவிர்க்கவும்
10th standard appeared, pass & percentage details
12th standard appeared, pass & percentage details
10TH STANDARD FAILURES IN 3 AND 4 SUBJECTS ONLY
12TH STANDARD FAILURES IN 3 AND 4 SUBJECTS ONLY
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
TO
THE CONCERNED HEADMASTERS,
ONE DAY TOUR IS CONDUCTED BY TOURISM DEVELOPMENT, REGARDING THIS TWO REMINDERS WERE SENT TO YOUR SCHOOL EMAIL ID TO SEND THE NAME LIST OF THE STUDENTS. TILL NOW NO STUDENTS LIST IS RECEIVED FROM THE HEADMASTERS. TREAT THIS VERY URGENT AND SEND THE STUDENTS LIST IMMEDIATELY.
CEO VELLORE
One day tour
அனைத்துவகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
உலக சிக்கன நாள் விழா-30.10.2018 அன்று கொண்டாடுதல் - பள்ளி மாணவ/ மாணவியர்களிடையே போட்டிகள் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் 2018-2019 கல்வி ஆண்டு - தற்போது +1 மற்றும் +2 மாணவ/ மாணவியர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்குவதற்கான இருப்பில் உள்ள போக தேவைப்பட்டியல் கோருதல் சார்பா இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள Linkஐ Click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO ENTER THE DETAILS OF +1 STUDENTS
CLICK HERE TO ENTER THE DETAILS OF +2 STUDENTS