Month: October 2018

மிக மிக அவசரம் – விலையில்லா மிதிவண்டி வழங்குவதற்கான தேவைப்பட்டியல் – அளிக்காத பள்ளிகள் விபரம்

மிக மிக அவசரம் – விலையில்லா மிதிவண்டி வழங்குவதற்கான தேவைப்பட்டியல் – அளிக்காத பள்ளிகள் விபரம்

CIRCULARS
அரசு / நகரவை / நிதியுதவி / பகுதி நிதியுதவி / ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER SCHOOL LIST & FORMAT

CUG கைப்பேசிஎண் பயன்படுத்துதல்

அனைத்து வகை அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்   CUG கைப்பேசிஎண் எப்போதும் (Switch off) செய்யாமல் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்    

தமிழ் கட்டாயக் கல்வி சட்டம் 2006

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் தமிழ் கட்டாயக் கல்வி சட்டம் 2006 – அனைத்துவகை பள்ளிகளிலும் பகுதி-1ல் தமிழ் மொழிப் பாடம் கட்டாயமாக பயில 10ம் வகுப்பில் சிறுபான்மை மொழிவழியில் (Medium of Instruction) பயிலும் மாணவர்களின் விவரத்தினை இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து இரு நகல்களில் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் 29.10.2018 அன்று நடைபெறும் கூட்டத்தில்சமர்ப்பிக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE DETAILS AND FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அவசரம் – பள்ளிகளில் உள்ள உதவியாளர் காலிபணியிட விவரம்

அவசரம் – பள்ளிகளில் உள்ள உதவியாளர் காலிபணியிட விவரம்

CIRCULARS
அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, தங்கள் பள்ளிகளில் உள்ள உதவியாளர் காலி பணியிட விவரம் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு உடனடியாக அனுப்ப தெரிவிக்கப்படுகிறது. முகஅ வேலூர். JA to Assistant Online Counselling
மேல்நிலை முதலாமாண்டு மார்ச் 2019ல் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் ஆன்லைனில் பதிவு செய்வது சார்பான தெளிவுரைகள்

மேல்நிலை முதலாமாண்டு மார்ச் 2019ல் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் ஆன்லைனில் பதிவு செய்வது சார்பான தெளிவுரைகள்

CIRCULARS
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு   இத்துடன் இணைக்கப்பட்டுள்ள தெளிவுரைகள் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE letter .+1 NR Rectification
மிகவும் அவசரம் – இளநிலை உதவியாளர் பணியிலிருந்து உதவியாளர் பணியிடத்திற்கு பதவி உயர்வு கலந்தாய்வு

மிகவும் அவசரம் – இளநிலை உதவியாளர் பணியிலிருந்து உதவியாளர் பணியிடத்திற்கு பதவி உயர்வு கலந்தாய்வு

CIRCULARS
TO ALL THE HEADMASTERS ONLINE COUNSELING FROM THE POST JUNIOR ASSISTANT TO ASSISTANT DOWNLOAD THE PROCEEDINGS AND FOLLOW THE INSTRUCTIONS. CEO VELLORE JA to Assistant Online Counselling
மிக மிக அவசரம் 01.08.2018 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் – விவரம் அளிக்காத பள்ளிகள் இன்றே 25.10.2018 உடனே 5.00 மணிக்குள் சமர்ப்பித்தல் – சார்பு.

மிக மிக அவசரம் இன்றே (25.10.2018) மாலை 5.00 மணிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD விவரம் அளிக்காத பள்ளிகள் school list A3
TO ALL HMs/ PRINCIPALS -10 மற்றும்12ம் வகுப்புகளுக்கான 26.10.2018 முதல் நடைபெறவுள்ள அலகுத்தேர்வு சார்பான அறிவுரைகள்

TO ALL HMs/ PRINCIPALS -10 மற்றும்12ம் வகுப்புகளுக்கான 26.10.2018 முதல் நடைபெறவுள்ள அலகுத்தேர்வு சார்பான அறிவுரைகள்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, 10 மற்றும்12ம் வகுப்புகளுக்கான 26.10.2018 முதல் நடைபெறவுள்ள அலகுத்தேர்வு நேரம் பிற்பகல் 1.30 முதல் 4.00 வரை நடத்தும்படி மாற்றம் செய்யப்படுகிறது, தேர்விற்கான வினாத்தாள்கள் 26.10.2018அன்று காலை 10.00 மணிக்கு சார்ந்த வினாத்தாள் பகிர்வு மையத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ( அனைத்துத் தேர்வுகளுக்கும் வினாத்தாட்கள் ஒரே கட்டாக எடுத்துக்கொள்ளவும்). அந்தந்த தேர்வுக்குரிய பாட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உரிய பயிற்சியினை காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை வழங்கப்படும்போது நிச்சயமாக மாலை நடைபெறுகின்ற தேர்வினை  மாணவர்கள் தன்னம்பிக்கையோடு எழுதுவதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால் அனைத்து பாட ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.             மேற்கண்டவகையில் அந்தந்த பள்ளியில் தேர்வுகள்முறையாக ந