Month: September 2018

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்களாக செயல்படும் நிதியுதவி பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் அங்கீகார ஆணை , தொடர் அங்கீகார ஆணை நகல் வழங்க கோருதல்

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்களாக செயல்படும் நிதியுதவி பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் அங்கீகார ஆணை , தொடர் அங்கீகார ஆணை நகல் வழங்க கோருதல்

CIRCULARS
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்களாக செயல்படும் நிதியுதவி பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் அங்கீகார ஆணை , தொடர் அங்கீகார ஆணை நகல் வழங்க கோருதல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி செயல்படுமாறு பொதுத் தேர்வு மையங்களாக செயல்படும் நிதியுதவி பள்ளிகள் மற்றும்   மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS aided school & matric school details   பெறுநர் பொதுத் தேர்வு மையங்களாக செயல்படும் நிதியுதவி பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
Slip test question papers for +1 AND +2

Slip test question papers for +1 AND +2

CIRCULARS
TO ALL CATEGORIES OF HR.SEC.SCHOOL HEADMASTERS, சுற்றறிக்கை   அன்புள்ள ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம்.   அனைத்து அரசு / நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு 11 மற்றும்  12ம் வகுப்பு பாடங்களுக்கான சிறு தேர்வு (Slip Test) வினாக்கள் Website மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இத்தேர்வினை மாலை நேர வகுப்பில் ஒரு நாளைக்கு ஒரு பாடம் வீதம் மாணவர்களுக்கு எழுத்து பயிற்சி வழங்கலாம். தங்கள் பள்ளியின் பாட ஆசிரியர்களின் விருப்பத்தின்படி தலைமை ஆசிரியர்கள் தேவை ஏற்படின் தேர்வு நாட்களை மாற்றம் செய்துகொள்ளலாம். இத்தேர்வுகள் Test Noteல் எழுதுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.   இத்தேர்வு மாணவர்களுக்கு எழுத்துப்பயிற்சி அளிக்கும்பொருட்டு உள்ளதால் சிறுதேர்வு வினாக்களை முன்கூட்டியே மாணவர்களுக்கு தெரியபடுத்தி நடத்தலாம். இவ்வினாத்தாட்களை மாணவர்களுக்கு தற்போது நகல
2018-2019ம் ஆண்டிற்கான பெற்றோர் ஆசிரியர்க கழக 10 மற்றும் 12ம் வகுப்பு வினா வங்கி ஏடுகள் வழங்குதல்

2018-2019ம் ஆண்டிற்கான பெற்றோர் ஆசிரியர்க கழக 10 மற்றும் 12ம் வகுப்பு வினா வங்கி ஏடுகள் வழங்குதல்

CIRCULARS
அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 2018-2019ம் ஆண்டிற்கான பெற்றோர் ஆசிரியர்க கழக 10 மற்றும் 12ம் வகுப்பு வினா வங்கி ஏடுகள் வழங்குதல்  தொடர்பான  இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்   மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PTA 2018 முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் தலைமை ஆசிரியர்கள் அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்
TNUSRB – COMMON RECRUITMENT  OF  GRADE  II PCs,  GRADE II JAIL WARDEN (MEN & WOMEN) AND FIREMAN FOR THE YEAR 2017-18 – RELIEVING PDs/PETs FOR DUTY

TNUSRB – COMMON RECRUITMENT OF GRADE II PCs, GRADE II JAIL WARDEN (MEN & WOMEN) AND FIREMAN FOR THE YEAR 2017-18 – RELIEVING PDs/PETs FOR DUTY

CIRCULARS
CONCERNED HEADMASTERS, RELIEVE THE CONCERNED PDs/PETs (LIST ATTCHED) FOR DUTY TO COORDINATE WITH DIPE REGARDING TNUSRB – COMMON RECRUITMENT  OF  GRADE  II PCs,  GRADE II JAIL WARDEN (MEN & WOMEN) AND FIREMAN FOR THE YEAR 2017-18 FROM 06.09.2018 TO 11.09.2018. CONCERNED HMs ARE INSTRUCTED TO RELIEVE CONCERNED PDs/PETs TO ATTEND THE REHEARSAL AND SELECTION DUTY. THE PDs/PETs ARE INSTRUCTED TO REPORT FOR REHEARSAL ON 06.09.2018 @ 2.00 PM AT VELLORE FORT BACKSIDE (NEAR DEEO OFFICE) POLICE THIRUMANA MANDAPAM. CLICK HERE TO DOWNLOAD THE LIST OF PDs/PETs   CEO, VELLORE.
சிறுபான்மையினர் நலன்-கல்வி உதவித்தொகை திட்டம் – 2018-19ம் ஆண்டிற்கு நடைமுறைபடுத்துதல்-கல்வி அலுவலர்களின் கைபேசி எண். தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி-இருப்பிட முகவரி குறித்த விவரங்கள் கோருதல்

அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ வட்டாரக்கல்விஅலுவலர்கள், சிறுபான்மையினர் நலன்-கல்வி உதவித்தொகை திட்டம் – 2018-19ம் ஆண்டிற்கு நடைமுறைபடுத்துதல்-கல்வி அலுவலர்களின் கைபேசி எண். தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி-இருப்பிட முகவரி குறித்த விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி செயல்பட சார்ந்த அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
சிறுபான்மையினர் நலம்-பள்ளிப் படிப்பு பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி(ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் – 2018-19ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் கூட்டத்தில் மாவட்டக் கல்விஅலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கலந்துகொள்ளுதல்

அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள், சிறுபான்மையினர் நலம்-பள்ளிப் படிப்பு,  பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி(மற்றும்) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் – 2018-19ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் கூட்டத்தில் மாவட்டக் கல்விஅலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கலந்துகொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்விஅலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
One day camp for JRC Counsellers (those who have not participated on 31.08.2018) on 04.09.2018 @ VELLORE, GOVT(MUSLIM)HSS

One day camp for JRC Counsellers (those who have not participated on 31.08.2018) on 04.09.2018 @ VELLORE, GOVT(MUSLIM)HSS

CIRCULARS
சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் (ஆகஸ்டு 31 அன்று நடைபெற்ற முகாமில் கலந்துகொள்ளாத பள்ளி JRC ஆலோசகர்கள்) ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பின் சார்பில் வேலூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு / நிதிஉதவி / நகரவை / வனத்துறை / சுயநிதி / ஆதிதிராவிடர் உயர் / மேல்நிலை பள்ளி ஆலோசகர்களுக்கான (ஆசிரியர்களுக்கான) ஆகஸ்டு 31 அன்று நடைபெற்ற ஒரு நாள் முகாமிற்கு வருகைபுரியாத JRC ஆலோசகர்கள் 04.09.2018 அன்று காலை 9.00 மணிக்கு, வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில்  நடைபெறும் முகாமிற்கு JRC ஆலோசகர்கள் ஜேஆர்சி சீருடையில் பங்கேற்கும் வகையில் விடுவித்தனுப்புமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து பள்ளிகளிலும் JRC அமைப்பு செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவின்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் JRC அமைவுகள் இருக்க ஏதுவாக ஒவ்வொரு பள்ளியில
தமிழ் கட்டாயக் கல்வி சட்டம் 2006 – அனைத்துவகை பள்ளிகளிலும் பகுதி-1ல் தமிழ் மொழிப் பாடம் கட்டாயமாக பயில 10ம் வகுப்பில் சிறுபான்மை மொழிவழியில் (Medium of Instruction) பயிலும் மாணவர்களின் விவரத்தினை கீழ்கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து இரு நகல்களில் சமர்ப்பிக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள், தமிழ் கட்டாயக் கல்வி சட்டம் 2006 – அனைத்துவகை பள்ளிகளிலும் பகுதி-1ல் தமிழ் மொழிப் பாடம் கட்டாயமாக பயில 10ம் வகுப்பில் சிறுபான்மை மொழிவழியில் (Medium of Instruction) பயிலும் மாணவர்களின் விவரத்தினை இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து இரு நகல்களில் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் 10.09.2018 அன்று நடைபெறும் கூட்டத்தில்சமர்ப்பிக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE DETAILS AND FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்