அனைத்துவகை போட்டித்தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார் செய்தல்- ஒன்றிய அளவிலான கருத்தாளர் பயிற்சி 10.09.2018 முதல் 12.09.2018 வரை நடைபெறுதல் – ஆசிரியர்களை விடுவித்தனுப்ப தெரிவித்தல் –
சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள்,
அனைத்துவகை போட்டித்தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார் செய்தல் சார்பாக 10.09.2018 முதல் 12.09.2018 வரை நடைபெறவுள்ள ஒன்றிய அளவிலான கருத்தாளர் பயிற்சிக்கு ஆசிரியர்களை விடுவித்தனுப்பும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பில் உள்ள செயல்முறையினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்படகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE TRAINING SCHEDULE PAGE 1
CLICK HERE TO DOWNLOAD THE TRAINING SCHEDULE PAGE 2
CLICK HERE TO DOWNLOAD THE TRAINING SCHEDULE PAGE 3
CLICK HERE TO DOWNLOAD THE TRAINING SCHEDULE PAGE 4
CLICK HERE TO DOWNLOAD THE TRAINING SCHEDULE PAGE 5
முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.