Month: September 2018

NEET, JEE போட்டித்தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார் செய்தல்- 10.09.2018 முதல் 12.09.2018 வரை வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுவரும் ஒன்றிய அளவிலான கருத்தாளர் பயிற்சிக்கு இணைப்பில் கண்ட ஆசிரியர்களை உடனடியாக விடுவித்தனுப்ப தெரிவித்தல்- மிக மிக அவசரம்

CIRCULARS
சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்களுக்கு, NEET, JEE போட்டித்தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார் செய்தல் சார்பாக 10.09.2018 முதல் 12.09.2018 வரை வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுவரும் ஒன்றிய அளவிலான கருத்தாளர் பயிற்சிக்கு இணைப்பில் கண்ட ஆசிரியர்களை உடனடியாக விடுவித்தனுப்ப சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (பட்டியல்இணைக்கப்பட்டுள்ளது. CLICK HERE TO DOWNLOAD THE MATHS RPs LIST CLICK HERE TO DOWNLOAD THE PHYSICS RPs LIST CLICK HERE TO DOWNLOAD THE CHEMISTRY RPs LIST CLICK HERE TO DOWNLOAD THE BOTANY RPs LIST CLICK HER TO DOWNLOAD THE ZOOLOGY RP LIST   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2018-19ம் ஆண்டிற்கான உடற்கல்வி இயக்குநர்கள்/ ஆசிரியைகளுக்கான மூன்று நாட்கள் இருப்பிட பயிற்சி முகாம் நடத்துவது -ஆசிரியர்கள் பங்கேற்க விடுவித்தனுப்ப தெரிவித்தல்

2018-19ம் ஆண்டிற்கான உடற்கல்வி இயக்குநர்கள்/ ஆசிரியைகளுக்கான மூன்று நாட்கள் இருப்பிட பயிற்சி முகாம் நடத்துவது -ஆசிரியர்கள் பங்கேற்க விடுவித்தனுப்ப தெரிவித்தல்

CIRCULARS
  சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள், 2018-19ம் ஆண்டிற்கான உடற்கல்வி இயக்குநர்கள்/ ஆசிரியைகளுக்கான மூன்று நாட்கள் இருப்பிட பயிற்சி முகாம் நடத்துவது -ஆசிரியர்கள் பங்கேற்க விடுவித்தனுப்புதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் விடுவித்தனுப்ப சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல்இணைக்கப்பட்டுள்ளது) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PETs/PDs LIST PAGE-1 CLICK HERE TO DOWNLOAD THE PETs/PDs LIST PAGE-2 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2017-18ம் ஆண்டு காவலர் தேர்வு செப்டம்பர் 2018ல் 12.09.2018 முதல் 14.09.2018   வரை நடைபெறுதல் – PET/PD ஆசிரியர்களை விடுவித்தனுப்ப தெரிவித்தல்

2017-18ம் ஆண்டு காவலர் தேர்வு செப்டம்பர் 2018ல் 12.09.2018 முதல் 14.09.2018 வரை நடைபெறுதல் – PET/PD ஆசிரியர்களை விடுவித்தனுப்ப தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் ( பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), 2017-18ம் ஆண்டு காவலர் தேர்வு செப்டம்பர் 2018ல் 12 முதல் 14ம் தேதி வரை  இணைப்பில் கண்ட வேலூர் மாவட்ட, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய, மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நல அலுவலரின் கடிதத்தில் தெரிவித்துள்ளபடி நடைபெறவுள்ளது. சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் உள்ள PETs/PDs ஆசிரியர்களை விடுவித்தனுப்ப தெரிவிக்கப்படுகிறது.   CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM THE SPORTS OFFICER CLICK HERE TO DOWNLOAD THE LIST OF PET/PDs முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
இடைநிலை / மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 – பெயர் பட்டியல் தயாரித்தல்

இடைநிலை / மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 – பெயர் பட்டியல் தயாரித்தல்

CIRCULARS
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இடைநிலை / மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் / ஏப்ரல் 2019 க்கான பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் – மாணவர்களின் விவரங்களை உடன் பதிவேற்றம் செய்தல் குறித்த அறிவுரைகள். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி செயல்படுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS           NR preparation letter(1)   NR LETTER   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் – தொடர் நட
2018-19ம் ஆண்டு நாட்டுநலப்பணித்திட்டம் சிறப்பு முகாம்- 2018 செப்டம்பருக்குள் நடத்திட தெரிவித்தல்

2018-19ம் ஆண்டு நாட்டுநலப்பணித்திட்டம் சிறப்பு முகாம்- 2018 செப்டம்பருக்குள் நடத்திட தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து நாட்டுநலப்பணித்திட்டம் அமைவுள்ள பள்ளி தலைமையாசிரியர்கள்,   2018-19ம் ஆண்டு நாட்டுநலப்பணித்திட்டம் சிறப்பு முகாம்- 2018 செப்டம்பருக்குள் நடத்திட தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி செயல்பட சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அரசு/நகரவை/நிதியுதவி / மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகளில் நுகர்வோர் மன்றம் (Consumer Club)  செயல்படும் விவரம் கோருதல்

அரசு/நகரவை/நிதியுதவி / மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகளில் நுகர்வோர் மன்றம் (Consumer Club) செயல்படும் விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்துவகை அரசு/நகரவை/நிதியுதவி/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதலவர்களுக்கு,   அரசு/நகரவை/நிதியுதவி / மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகளில் நுகர்வோர் மன்றம் (Consumer Club)  செயல்படும் விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்படும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தற்போது நடைபெறும் 10,11,12ம் வகுப்பு காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகளுக்கு இணைப்பில் கண்ட அறை வரைபடத்தின்படி மாணவ மாணவிகளை (3 வகுப்புகளும் கலந்து) அமரச்செய்து எவ்வித புகாருக்கும் இடமின்றி தேர்வினை நடத்திட வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், தற்போது நடைபெறும் 10,11,12ம் வகுப்பு காலாண்டு மற்றும்முதல் பருவத் தேர்வுகளுக்கு இணைப்பில் கண்ட அறை  வரைபடத்தின்படி மாணவ மாணவிகளை (3 வகுப்புகளும் கலந்து) அமரச்செய்து எவ்வித புகாருக்கும் இடமின்றி தேர்வினை நடத்திட வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
NEET, JEE போட்டித்தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார் செய்தல்- ஒன்றிய அளவிலான கருத்தாளர் பயிற்சி 10.09.2018 முதல் 12.09.2018 வரை நடைபெறுதல் – கலந்துகொள்ளாத  ஆசிரியர்களை உடனடியாக விடுவித்தனுப்ப தெரிவித்தல்- மிக மிக அவசரம்

சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்களுக்கு, NEET, JEE போட்டித்தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார் செய்தல்- ஒன்றிய அளவிலான கருத்தாளர் பயிற்சி 10.09.2018 முதல் 12.09.2018 வரை நடைபெறுதல் - கலந்துகொள்ளாத  ஆசிரியர்களை உடனடியாக இன்றே (10.09.2018) விடுவித்தனுப்ப தெரிவிக்கப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE RPs LIST -VELLORE EDN DT. CLICK HERE TO DOWNLOAD THE RPs LIST -RANIPET EDN DT. CLICK HERE TO DOWNLOAD THE RPs LIST -ARAKKONAM  EDN DT. CLICK HERE TO DOWNLOAD THE RPs LIST -VANIYVAMBADI  EDN DT. CLICK HERE TO DOWNLOAD THE RPs LIST -TIRUPATTUR  EDN DT.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
15.03.2018ல் உள்ளவாறு உதவியாளர் பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்குதல்-11.09.2018 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் தகுதிவாய்ந்தோர் கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்துவகை அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/சார்நிலை அலுவலர்கள், 15.03.2018ல் உள்ளவாறு உதவியாளர் பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்குதல்-11.09.2018 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் தகுதிவாய்ந்தோர் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சார்ந்த தலைமையாசிரியர்கள் சம்மந்தப்பட்ட பணியாளரை கலந்தாய்வில் கலந்துகொள்ளத்தக்கவகையில் விடுவித்தனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE ASSISTANT TO DESK SENIORITY LIST முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு – காலாண்டு/ முதல் பருவத்தேர்வுகள் நடத்துதல் சார்பான அறிவுரைகள்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு – காலாண்டு/ முதல் பருவத்தேர்வுகள் நடத்துதல் சார்பான அறிவுரைகள்

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு, காலாண்டு/ முதல் பருவத்தேர்வுக்குரிய வினாத்தாட்களை ஒவ்வொரு நாளும், வினாத்தாள் கட்டுக்காப்பாளரிடமிருந்து, பொறுப்பான நபரை அனுப்பி பெற்றுக்கொண்டு எவ்வித புகாருக்கும் இடமின்றி தேர்வுகளை செம்மையாகநடத்த அறிவிக்கப்படுகிறது. ஆசிரியர்களோடு கலந்தாலோசித்து அடுத்தநாள் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கலாம். தேர்வு அறையில் கண்காணிப்பு பணியினை சிறப்பாக மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் தேர்வுக்கான வினாத்தாட்களை உரிய நேரத்தில் வழங்கிடுமாறு தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.