Month: July 2018

+ 2 மைய மதிப்பீட்டு முகாம் – தமிழ் / ஆங்கிலம் / வணிகவியல் / கணக்குபதிவியல் / பொருளியல்  பாட  முதுகலை ஆசிரியர்களை உடன் பணியிலிருந்து விடுவிக்க கோருதல் – தேர்வு பணி மிக அவசரம்

+ 2 மைய மதிப்பீட்டு முகாம் – தமிழ் / ஆங்கிலம் / வணிகவியல் / கணக்குபதிவியல் / பொருளியல் பாட முதுகலை ஆசிரியர்களை உடன் பணியிலிருந்து விடுவிக்க கோருதல் – தேர்வு பணி மிக அவசரம்

CIRCULARS
அரசு / நகரவை /  நிதியுதவி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்   வேலுர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு / நகரவை /  நிதியுதவி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு பின் வரும் பாடங்களில் உள்ள அனைத்து பாட ஆசிரியர்களையும் 12-07-2018 அன்று பிற்பகல் 02.00 மணிக்குள் பணியிலிருந்து விடுவித்து முகாம் பணியினை மேற்கொள்ள அறிவுரை வழங்கி அனுப்பி வைக்குமாறு தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது. விடைத்தாள் திருத்தும் பணி அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ள நிலையில் சார்ந்த பாட ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு விடுவிக்கப்படாத தலைமைஆசிரியர்கள் (13-07-2018) நாளை காலை 10.00 மணிக்கு உரிய காரணத்தினை எழுத்து மூலமாக முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும் என்பதை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தமிழ் / ஆங்கிலம் / வணிகவியல் / கணக்குபதிவியல் / பொருளியல் முதன்
THE HOPE HOUSE COMPETITION

THE HOPE HOUSE COMPETITION

CIRCULARS
அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD 4261 C1 CEO letter(2)_28062018 (1) Essay Writing Competiton -Proposal to CEO (1) Road safety statistics (1)
6 மற்றும் 9 வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்துதல் – மிக மிக அவசரம்

6 மற்றும் 9 வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்துதல் – மிக மிக அவசரம்

CIRCULARS
அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் பணிகளை சிறந்த முறையில் வகுப்பறையில் மேற்கொள்ள புதிய பாடநூல்கள் குறித்து SCERT-ல் பங்குகொண்டு பயிற்சி பெற்ற முதன்மைக் கருத்தாளர்களைகொண்டு, மாவட்டக்கருத்தாளர்களுக்கு 12.07.2018 மற்றும் 13.07.2018 ஆகிய நாட்களில் காலை 8.45 மணியளவில் இணைப்பில் கண்டுள்ள ஆங்கில பாட ஆசிரியர்களுக்கான கருத்தாளர் பயிற்சி வேலூர், சத்துவாச்சாரி, அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் என ஏற்கனவே அறிவித்திருந்தும் பயிற்சியில் கலந்துகொள்ள  ஆங்கில பாட ஆசிரியர்களை தலைமையாசிரியர்கள்  விடுவித்தனுப்பாமல் இருப்பது வருந்தத்தக்கது. எனவே,  இன்று (12.07.2018) பிற்பகல் 2.00 மணிக்குள் சார்ந்த மையத்தில்  கலந்துகொள்ளும் வகையில் சார்ந்த ஆங்கில பாட ஆசிரியர்களை  விடுவித்து அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK H
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப்பட்டியல் தயாரித்தல் சார்பாக கூட்டம் 12.07.2018, 13.07.2018 ஆகிய நாட்களில் பிற்பகல் 4.00 மணிக்கு காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA) அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுதல்

அனைத்து  மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ அரசு/ நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப்பட்டியல் தயாரித்தல் சார்பாக கூட்டம் 12.07.2018, 13.07.2018 ஆகிய நாட்களில் பிற்பகல் 4.00 மணிக்கு காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA) அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுதல் சார்பாக முதன்மைக்கல்வ அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி கூட்டத்தில் பங்கேற்க அலுவலர்கள்/ தலைமையாசிரியர்கள்/ வட்டாரவள மைய மேற்பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
14.07.2018 அன்று காலை 9.30 மு.ப. பட்டதாரி ஆசிரியர்கள்/இடைநிலை ஆசிரியர்கள்/சிறப்பு ஆசிரியர்கள் சார்பாக பணிவரண்முறை/தகுதிகாண் பருவம்/தேர்வுநிலை ஆகியவை குறித்து – ஆசிரியர் குறைதீர்வு நாள் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில்  நடைபெறும்

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 14.07.2018 சனிக்கிழமை அன்று காலை 9.30 மு.ப. பட்டதாரி ஆசிரியர்கள்/இடைநிலை ஆசிரியர்கள்/சிறப்பு ஆசிரியர்கள் சார்பாக பணிவரண்முறை/தகுதிகாண் பருவம்/தேர்வுநிலை ஆகியவை குறித்து - ஆசிரியர் குறைதீர்வு நாள் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறும். (அனைத்து உண்மை தன்மை TET 10, +2 Degree /B.Ed. பெற்றவர்கள் மட்டும்) கருத்துருக்களை SR உடன் அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலுர்
வேலூர் கல்வி மாவட்டம்-நாட்டுநலப்பணி திட்டம் – 2017-2018ம் ஆண்டிற்கான NSS AWARD கருத்துருக்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோருதல்

வேலூர் கல்வி மாவட்டம்-நாட்டுநலப்பணி திட்டம் – 2017-2018ம் ஆண்டிற்கான NSS AWARD கருத்துருக்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோருதல்

CIRCULARS
வேலூர் கல்வி மாவட்டம்-நாட்டுநலப்பணி திட்டம் – 2017-2018ம் ஆண்டிற்கான NSS AWARD கருத்துருக்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி செயல்பட அனைத்து நாட்டுநலப்பணி அமைவு உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PROFORMA முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
6ம் வகுப்பு, 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பாடநூல் பெறப்பட்டு வழங்கப்பட்ட விவரம் உள்ளீடு செய்தல்

6ம் வகுப்பு, 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பாடநூல் பெறப்பட்டு வழங்கப்பட்ட விவரம் உள்ளீடு செய்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகராட்சி/ ஆதிதிராவிடர் நலம்/வனத்துறை/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பாடநூல் பெறப்பட்டு வழங்கப்பட்ட விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் இவ்வலுவலக ‘அ5’ பிரிவில் நாளை (12.07.2018) மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 6TH STANDARD  https://goo.gl/forms/h8mkFPA7J0ttHp5w2 9TH STANDARD https://goo.gl/forms/YDMQmBM9A6WWSWRy2 11th standard https://goo.gl/forms/GcP7uGy9r4vRVnqH3   CLICK HERE TO DOWNLOAD THE 6th & 9th Indent CLICK HERE TO DOWNLOAD THE 11th Indent (FILL THE ABOVE FORMS  AND HANDOVER IN 'A5' S