Month: July 2018

ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINCIPALS- DOWNLOAD THE HANDBOOOK

ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINCIPALS- DOWNLOAD THE HANDBOOOK

CIRCULARS
  ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINCIPALS- CLICK THE LINK BELOW AND DOWNLOAD THE HANDBOOOKS. CLICK HERE TO DOWNLOAD THE 11TH ENGLISH TRB HANDBOOK CLICK HERE TO DOWNLOAD THE 11th Maths TRB TM HANDBOOK CLICK HERE TO DOWNLOAD THE 11th CHEMISTRY  TRB TM HANDBOOK CLICK HERE TO DOWNLOAD THE 11th COMBINED BOTANY TEACHERS HANDBOOK CLICK HERE TO DOWNLOAD THE 11TH COMBINED ZOOLOGY TEACHERS HANDBOOK TAMIL CLICK HERE TO DOWNLOAD THE 11TH COMBINED ZOOLOGY TEACHERS   CEO, VELLORE.            
புதிய கால அட்டவணை – 11ம்வகுப்பு புதிய பாடநூல் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி

புதிய கால அட்டவணை – 11ம்வகுப்பு புதிய பாடநூல் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி

CIRCULARS
11ம் வகுப்பு புதிய பாடநூல் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி இணைப்பில் உள்ள புதிய கால அட்டவணை படி இரண்டு மையங்களில் (இணைப்பில் கண்டுள்ளபடி) நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.  சார்ந்த ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் விடுவித்தனுப்பும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE RE-MODIFIED SCHEDULE பயிற்சி நடைபெறும் இரு மையங்களிலும் கருத்தாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயிற்சி சிறப்பாக நடைபெற கருத்தாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
6 மற்றும் 9 வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்துதல்

6 மற்றும் 9 வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்துதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வருகின்ற 18.07.2018 மற்றும் 19.07.2018 ஆகிய நாட்களில் 6ம் வகுப்பு ஆங்கில பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கும் 20.07.2018 மற்றும் 21.07.2018 9ம் வகுப்பு ஆங்கில பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கும் முறையே காலை 8.45 மணி முதல் மாலை 5.30 மணி வரை இணைப்பில் கண்டுள்ள மையங்களில் நடைபெறும். பயிற்சியில் பாட ஆசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ளும் வகையில் சார்ந்த ஆங்கில பாட ஆசிரியர்கள் மற்றும் இணைப்பில் கண்டுள்ள கருத்தாளர்களையும் தலைமையாசிரியர்கள் பணியிலிருந்து தவறாமல் விடுவித்து அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE 6th_9th-Training-RPs-16.07.2018 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
நாட்டு நலப்பணிதிட்டம்- (NSS Units) PFMS Web Portal 31.07.2018க்குள் பதிவு செய்யக்கோருதல்

நாட்டு நலப்பணிதிட்டம்- (NSS Units) PFMS Web Portal 31.07.2018க்குள் பதிவு செய்யக்கோருதல்

CIRCULARS
அனைத்து நாட்டு நலப்பணி திட்டம் நடைபெறும் மேல்நிலைப்பள்ளிகள்/ மாவட்ட தொடர்பு அலுவலர்கள், வேலூர்/திருப்பத்தூர் நாட்டு நலப்பணிதிட்டம்- (NSS Units) PFMS Web Portal 31.07.2018க்குள் பதிவு செய்துவிட்டு 25.07.2018க்குள் இவ்வலுவலகத்திற்கு தெரிவிக்கும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
கருவூலம் மற்றும் கணக்குத்துறை-ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் நடைமுறைப்படுத்துதல்-வேலூர் மாவட்டம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கூட்டம்-17.07.2018 அன்று VIT அண்ணா கூட்ட அரங்கில் காலை9.30 மணிக்கு நடைபெறுதல்

  அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு, கருவூலம் மற்றும் கணக்குத்துறை-ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் நடைமுறைப்படுத்துதல்-வேலூர் மாவட்டம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கூட்டம்-17.07.2018 அன்று VIT அண்ணா கூட்ட அரங்கில் காலை9.30 மணிக்கு நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING TRY MEETING @ VIT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மேல்நிலை இரண்டாமாண்டு 2018 மார்ச்/ ஏப்ரல் பொதுத்தேர்வு எழுதிய மாணாக்கருக்கு 16.07.2018 அன்று காலை 10.00 மணி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல்

மேல்நிலை இரண்டாமாண்டு 2018 மார்ச்/ ஏப்ரல் பொதுத்தேர்வு எழுதிய மாணாக்கருக்கு 16.07.2018 அன்று காலை 10.00 மணி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள்,   2018 மார்ச்/ஏப்ரல்  மாதத்தில் நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வினை எழுதிய அனைத்து மாணாக்கருக்கும் 16.07.2018 அன்று காலை 10.00மணி முதல் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் செய்யப்படும். தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.                    பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் தனித்தேர்வர் மைய தலைமையாசிரியர்கள் சம்மந்தப்பட்ட மாவட்டக்கல்விஅலுவலகத்தில் நாளை 14.07.2018 அன்று தங்கள் பள்ளி மாணாக்கர்களுடைய சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்  
ராஜ்புரஷ்கார் விருது தேர்வுக்கான ஒருநாள் ஆயத்த பயிற்சி முகாம் 15.07.2018 அன்று வேலூர், ஊரீஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

ராஜ்புரஷ்கார் விருது தேர்வுக்கான ஒருநாள் ஆயத்த பயிற்சி முகாம் 15.07.2018 அன்று வேலூர், ஊரீஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

CIRCULARS
  அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு, ராஜ்புரஷ்கார் விருது தேர்வுக்கான ஒருநாள் ஆயத்த பயிற்சி முகாம் 15.07.2018 அன்று வேலூர், ஊரீஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEIDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
புதிய கால அட்டவணை – 11ம்வகுப்பு புதிய பாடநூல் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி

புதிய கால அட்டவணை – 11ம்வகுப்பு புதிய பாடநூல் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி

CIRCULARS
11ம் வகுப்பு புதிய பாடநூல் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி இணைப்பில் உள்ள புதிய கால அட்டவணை படி இரண்டு மையங்களில் (இணைப்பில் கண்டுள்ளபடி) நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.  சார்ந்த ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் விடுவித்தனுப்பும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE MODIFIED SCHEDULE பயிற்சி நடைபெறும் இரு மையங்களிலும் கருத்தாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயிற்சி சிறப்பாக நடைபெற கருத்தாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.