Month: July 2018

புதிய கால அட்டவணை – 11ம்வகுப்பு புதிய பாடநூல் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி

புதிய கால அட்டவணை – 11ம்வகுப்பு புதிய பாடநூல் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி

CIRCULARS
11ம் வகுப்பு புதிய பாடநூல் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கானபயிற்சி இணைப்பில் உள்ள புதிய கால அட்டவணை படி இரண்டுமையங்களில் (இணைப்பில் கண்டுள்ளபடி) நடைபெறும் எனதெரிவிக்கப்படுகிறது.  சார்ந்த ஆசிரியர்களை பயிற்சியில்கலந்துகொள்ளும் வகையில் விடுவித்தனுப்பும்படி சம்மந்தப்பட்டதலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE RE-MODIFIED SCHEDULE பயிற்சி நடைபெறும் இரு மையங்களிலும் கருத்தாளர்கள் அனைவரும்கலந்துகொண்டு பயிற்சி சிறப்பாக நடைபெற கருத்தாளர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ALL PENDING SCHOOL HMs & PRINCIPALS – EMIS NEW ENTRY FOR ALL CLASSES SHOULD BE COMPLETED BEFORE 31.07.2018

ALL PENDING SCHOOL HMs & PRINCIPALS – EMIS NEW ENTRY FOR ALL CLASSES SHOULD BE COMPLETED BEFORE 31.07.2018

CIRCULARS
ALL PENDING SCHOOL HMs & PRINCIPALS. அரசு/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் / மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்/ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள்/ ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் / சி.பி.எஸ்.இ/ ஐ.சி.எஸ்.இ/ கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் 2018-19ம் ஆண்டு  15.07.2018 நிலவரப்படி வருகைப்பதிவேட்டில் உள்ளபடி அனைத்து மாணவர்களுக்கும் ( 1 முதல் 12ம் வகுப்பு வரை ) EMIS NEW ENTRY பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்னும் 140 பள்ளிகள் (ZERO ENTRY) தங்கள் பள்ளிகளில் புதிதாக பதிவுகள் மேற்கொள்ளாமல் நிலுவையில் உள்ளது. நிலுவையில் உள்ள பதிவேற்றம் செய்யப்படாத அனைத்து பள்ளிகளும் 31.07.2018-க்குள் பதிவேற்றம் மேற்கொள்ள தலைமையாசிரியர் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட நாட்களுக்குள் EMIS  பணிகள் முடிக்கப்படாத பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும்
திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி கல்வி மாவட்டம் – பாரத சாரண, சாரணியம் – இராஜ்ய புரஷ்கார் விருது (ஆளுநர் விருது) ஆயத்த முகாம் 22.07.2018 அன்று ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நெல்லூர்பேட்டையில் நடைபெறுதல்

திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி கல்வி மாவட்டம் – பாரத சாரண, சாரணியம் – இராஜ்ய புரஷ்கார் விருது (ஆளுநர் விருது) ஆயத்த முகாம் 22.07.2018 அன்று ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நெல்லூர்பேட்டையில் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்துவகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு, திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி கல்வி மாவட்டத்தில் இராஜ்யபுரஷ்கார் விருது பெற விண்ணப்பித்துள்ள சாரண, சாரணியர்களுக்கு 27.07.2018 முதல் 29.07.2018 வரை மூன்று நாட்கள் தேர்வு முகாம் நடைபெறவுள்ளது. தேர்வு முகாமிற்கு முன் ஒரு நாள் ஆயத்த முகாம் 22.07.2018 அன்று (ஞாயிற்றுக்கிழமை) அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நெல்லூர்பேட்டையில் நடைபெற உள்ளது. விண்ணப்பித்துள்ள அனைத்து சாரண, சாரணியர்களும் இந்த முகாமில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும். முகாமிற்கு வரும் சாரண, சாரணியர் அனைவரும் முழுச்சீருடையில் வரவேண்டும். முகாமிற்கு வரும்போது Log Note, Good Turn Note, மூன்று மீட்டர் கயிறு, சாரண தண்டம், கையேடு, பேனா கொண்டுவருதல் வேண்டும். முகாமிற்கு வரும் சாரண, சாரணியர்கள் மதிய உணவு கொண்டுவருதல் வேண்டும். முகாம் நேரம்: காலை 9.30 மணி
6, 9, 11ம் வகுப்புகளுக்கான புதிய பாடம் கற்பித்தலுக்கான பயிற்சியில் கலந்துகொண்டதற்கான பதிவுகளை பணிப்பதிவேட்டில் மேற்கொள்ளுதல்

6, 9, 11ம் வகுப்புகளுக்கான புதிய பாடம் கற்பித்தலுக்கான பயிற்சியில் கலந்துகொண்டதற்கான பதிவுகளை பணிப்பதிவேட்டில் மேற்கொள்ளுதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 6,9,11ம் வகுப்புகளுக்கான புதிய பாடம் கற்பித்தலுக்கான பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் பணிப்பதிவேட்டில் பயிற்சியில் கலந்துகொண்டதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   CEO, VELLORE.
ALL GOVT/MPL HIGH & HSS HMs- முன்னுரிமைப்பட்டியலில் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்க்க கோருதல்

ALL GOVT/MPL HIGH & HSS HMs- முன்னுரிமைப்பட்டியலில் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்க்க கோருதல்

CIRCULARS
ALL GOVT/MPL HIGH & HSS HMs இளநிலை உதவியாளர் பதவியிலிருந்து உதவியாளர் மற்றும் உதவியாளர் பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கு முன்னுரிமைப்பட்டியலில் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்க்கும்பொருட்டு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பணியாளர்கள்  முன்னுரிமைப்பட்டியலில் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்து 18.07.2018 அன்று 11.00 மணிக்கு இவ்வலுவலகத்தில் ’அ1’ பிரிவில் கையொப்பமிட்டு செல்ல பட்டியலில் இடம் பெற்றுள்ள பணியாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING JA TO ASST PROMOTION CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING ASST. TO DESK SUPT. PROMOTION CLICK TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING NOT ELIGIBLE CLICK HERE TO DOWNLOAD THE JA to Asst. Panel CLICK HERE TO DOWNLOAD THE Asst to desk 06 0