Month: July 2018

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு 01.01.2018 நிலவரப்படி தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல்

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு 01.01.2018 நிலவரப்படி தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு 01.01.2018 நிலவரப்படி தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள அறிவுரைகளை பின்பற்றி கருத்துருக்களை தயார் செய்து 13.07.2018 மற்றும் 14.07.2018 ஆகிய தேதிகளில் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்கும்படி அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS TO PREPARE HIGH SCHOOL HM PANEL முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
+ 2 மைய மதிப்பீட்டு முகாம் – முதுகலை ஆசிரியர்கள் விடுவித்து அனுப்ப கோருதல் (மிக அவசரம்)

+ 2 மைய மதிப்பீட்டு முகாம் – முதுகலை ஆசிரியர்கள் விடுவித்து அனுப்ப கோருதல் (மிக அவசரம்)

CIRCULARS
+ 2 மைய மதிப்பீட்டு முகாம் – அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, வேலுர் -  அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களை 10-07-2018 இன்று  காலை 11.00 மணிக்குள் மைய மதிப்பீட்டு முகாம் பணியில் சேரும் வகையில் பணிவிடுவிப்பு செய்யுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலுர் / திருப்பத்துர் / அரக்கோணம் / வாணியம்பாடி / இராணிப்பேட்டை   ( தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து முதுகலை ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த பள்ளிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
MOST URGENT -இதுவரை அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி மாற்றுத்திறனாளிகள் விவரம் உள்ளீடு செய்யாத பள்ளி தலைமையாசிரியர்கள்  விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்

MOST URGENT -இதுவரை அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி மாற்றுத்திறனாளிகள் விவரம் உள்ளீடு செய்யாத பள்ளி தலைமையாசிரியர்கள் விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்

CIRCULARS
இதுவரை அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி மாற்றுத்திறனாளிகள் விவரம் உள்ளீடு செய்யாத பள்ளி தலைமையாசிரியர்கள் விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம். எனவே, தலைமையாசிரியர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக விவரங்களை கீழேகொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை பயன்படுத்தி உள்ளீடு செய்யவும். CLICK HERE AND ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
2018-19ம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வி துறை விளையாட்டுப்போட்டிகளில் சில விதிமுறைகள் மாற்றம் மற்றும் பிற தகவல்கள்

2018-19ம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வி துறை விளையாட்டுப்போட்டிகளில் சில விதிமுறைகள் மாற்றம் மற்றும் பிற தகவல்கள்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,   2018-19ம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வி துறை விளையாட்டுப்போட்டிகளில் சில விதிமுறைகள் மாற்றம் மற்றும் பிற தகவல்கள் சார்பான செயல்முறைகள் மற்றும் இணைப்புகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றிட அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE DSE PROCEEDINGS Calendar 2018-19 CLICK HERE TO DOWNLOAD THE Calendar 2018-19 CLICK HERE TO DOWNLOAD THE entryforms2018-19 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
+ 2 மைய மதிப்பீட்டு முகாம் – கணினி அறிவியல் பாட உதவித் தேர்வாளர்கள் நியமனம்

+ 2 மைய மதிப்பீட்டு முகாம் – கணினி அறிவியல் பாட உதவித் தேர்வாளர்கள் நியமனம்

CIRCULARS
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைளின்படி செயல்படுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS COMPUTER SCIENCE AEs ORDER COMPUTER SCIENCE AEs NAME LIST
அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டுவந்த சிறப்புக்கட்டணம் (Special Fees) இரத்து செய்து ஆணையிடப்பட்டது – கூடுதல் விவரம் கோருதல்

அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டுவந்த சிறப்புக்கட்டணம் (Special Fees) இரத்து செய்து ஆணையிடப்பட்டது – கூடுதல் விவரம் கோருதல்

CIRCULARS
  அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டுவந்த சிறப்புக்கட்டணம் (Special Fees)  சார்பாக விவரங்கள் இன்னும் சமர்ப்பிக்காத பள்ளிகளின் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சார்ந்த தலைமையாசிரியர்கள் இன்று (09.07.2018) மாலை 4.00 மணிக்குள் விவரங்களை ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS 4143-D3-09.07.2018-NOT-COLLECTED-SCHOOL-LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ALL PENDING SCHOOLS – EMIS NEW ENTRY FOR ALL CLASSES SHOULD BE COMPLETED BEFORE 15.07.2018

ALL PENDING SCHOOLS – EMIS NEW ENTRY FOR ALL CLASSES SHOULD BE COMPLETED BEFORE 15.07.2018

CIRCULARS
அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,  (அரசு/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் / மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்/ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள்/ ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் / சி.பி.எஸ்.இ/ ஐ.சி.எஸ்.இ/ கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்)      வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் (அரசு/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் / மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்/ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள்/ ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் / சி.பி.எஸ்.இ/ ஐ.சி.எஸ்.இ/ கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ) 2018-19ம் ஆண்டு  ஜீலை முதல் தேதி நிலவரப்படி வருகைப்பதிவேட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ( 1 முதல் 12ம் வகுப்பு வரை  New Entry ) EMIS  பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்னும் 700 பள்ளிகள் (ZERO ENTRY
+ 2 மைய மதிப்பீட்டு முகாம் – உதவித் தேர்வாளர்கள் நியமனம்

+ 2 மைய மதிப்பீட்டு முகாம் – உதவித் தேர்வாளர்கள் நியமனம்

CIRCULARS
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைளின்படி செயல்படுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS Valuation AEs order