01.08.2017 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நிர்ணயம் - உபரி பணியிடத்தில் பணிபுரியும் ஆசிரியர் விவரங்கள் 14.06.2018 முற்பகல் 11.00 மணிக்குள் ஒப்படைக்க கோருதல் – MOST URGENT
இப்பொருளில் அவசரம் கருதி அசல் அளவுகோல் பதிவேடு, அசல் ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு அதனை ஒப்பிட்டு பார்த்து படிவத்திலுள்ள விவரங்களை பூர்த்தி செய்து நாளை 14.06.2018 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ‘அ3’ பிரிவில் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் ஏப்ரல் 2018 மாதத்தில் தலைமையாசிரியர் கையொப்பமிட்டு அளித்த தகவலே உறுதி செய்யப்படும் எனவும், பணி நிரவல் தகவலில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் சார்ந்த பள்ளி தலைமையாசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
NEW-
ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINCIPALS,
DOWNLOAD THE ATTACHED FORMS REGARDING SCHOOL RESULT DETAILS. PREPARE AND HANDOVER THE FORMS IMMEDIATELY IN "B5" SEC OF CHIEF EDUCATIONAL OFFICE.
THIS IS MOST URGENT.
ALSO A COPY SHOULD BE WITH THE HEADMASTER AND A COPY WITH THE AHM.
CLICK HERE TO DOWNLOAD THE FORMS REGARDING SCHOOL RESULT DETAILS
CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,
ஜுன் 15 அன்று “முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம்” அனுசரித்தல்-மாணவர்கள் கூட்டு உறுதிமொழி எடுத்தல் சார்பாக இணைப்பில் கண்ட பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி பள்ளி காலை வணக்கக்கூட்டத்தில் இணைப்பில் கண்டுள்ள உறுதிமொழியினை எடுத்திடும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND PLEDGE
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2018-19ம் கல்வி ஆண்டிற்கு-அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு சுழற்சி பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி கலந்தாய்வில் கலந்துகொள்ளும்படிஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE HSS HM Panel 11.6.2018
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
சார்ந்த அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல்இணைக்கப்பட்டுள்ளது)
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மார்ச்/ஏப்ரல் 2018 தேர்வில் 100% பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டு மற்றும் சான்று வழங்க உள்ளதால் 12.06.2018 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு வருகைபுரியும்படி இணைப்பில் உள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS SECURED 100%
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்