Month: May 2018

விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு 17.05.2018 முதல்  19.05.2018 வரை ஆன்-லைனில் விண்ணப்பித்தல்-அறிவுரை வழங்குதல்

விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு 17.05.2018 முதல் 19.05.2018 வரை ஆன்-லைனில் விண்ணப்பித்தல்-அறிவுரை வழங்குதல்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்-பள்ளி மாணவர்கள் தாம் பயின்ற பள்ளிகள் மூலமாகவும் தனித்தேர்வர்கள்தேர்வெழுதிய மையங்கள்மூலமாகவும்ஆன்-லைனில் 17.05.2018 முதல் 19.05.2018 வரை விண்ணப்பித்தல்-பள்ளித் தலைமையாசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல். இணைப்பில் கண்ட அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி செயல்பட தெரிவிக்கலாகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
கிராம ஊராட்சி விளையாட்டுப்போட்டிகள் (VILLAGE GAMES) 2016-17ம் ஆண்டு மே, ஜுன் 2018 மாதத்தில் நடத்துதல்- உடற்கல்வி இயக்குநர்கள்/ஆசிரியர்களை பணிஒதுக்கீடு செய்து ஆணை வழங்குதல்

கிராம ஊராட்சி விளையாட்டுப்போட்டிகள் (VILLAGE GAMES) 2016-17ம் ஆண்டு மே, ஜுன் 2018 மாதத்தில் நடத்துதல்- உடற்கல்வி இயக்குநர்கள்/ஆசிரியர்களை பணிஒதுக்கீடு செய்து ஆணை வழங்குதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், கிராம ஊராட்சி விளையாட்டுப்போட்டிகள் (VILLAGE GAMES) 2016-17ம் ஆண்டு மே, ஜுன் 2018 மாதத்தில் நடத்துதல் சார்பாக உடற்கல்வி இயக்குநர்கள்/ஆசிரியர்களை பணிஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்படுகிறது. செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்பட தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS PD-PET depu - Block wise முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அரசு/நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளுக்கு RMSA திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை – 2017-18 நிதியாண்டிற்கான மாநில பட்டயக்கணக்காளரின் தணிக்கை மேற்கொள்ளுதல்

அரசு/நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளுக்கு RMSA திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை – 2017-18 நிதியாண்டிற்கான மாநில பட்டயக்கணக்காளரின் தணிக்கை மேற்கொள்ளுதல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம்செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி செயல்படும்படி அனைத்து அரசு/நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அரசு/நகரவை/ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்துவரும் அனைத்துவகை ஆசிரியர்களின் 10ம் வகுப்பு,12 வகுப்பு கல்விச் சான்றுகளின் உண்மைத் தண்மை வழங்குதல் தற்காலிகமாக நிர்வாகக் காரணத்தை முன்னிட்டு நிறுத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர்நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு/நகரவை/ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்துவரும் அனைத்துவகை ஆசிரியர்களின் 10ம் வகுப்பு,12 வகுப்பு கல்விச் சான்றுகளின் உண்மைத் தண்மை வழங்குதல் தற்காலிகமாக நிர்வாகக் காரணத்தை முன்னிட்டு நிறுத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும். முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (16.05.2018) காலை 9.30 மணி அளவில் வெளியிடப்படுகிறது- தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கான அறிவுரைகள்

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (16.05.2018) காலை 9.30 மணி அளவில் வெளியிடப்படுகிறது- தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கான அறிவுரைகள்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (16.05.2018) காலை 9.30 மணி அளவில் வெளியிடப்படுகிறது. தங்கள் பள்ளியின் தேர்வு முடிவுகளை ஏற்கனவே தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள USER ID & PASSWORD பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து மாணவர்கள்   தேர்வு  முடிவுகளை தெரிந்துகொள்ளும் வகையில் அறிவிப்புப்பலகையில் ஒட்டிவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எக்காரணத்தைக்கொண்டும் மாணவர்களின் தரவரிசை அறிவிப்பதையோ, எழுதுவதையோ மற்றும் மாணவர்களின் புகைப்படத்தை FLEX BANNER வைப்பதோ அல்லது பத்திரிக்கை/ ஊடகங்களில் விளம்பரப்படுத்துவதையோ மேற்கோள்ளக்கூடாது தலைமையாசிரியர்கள் உரிய நேரத்தில் பள்ளியில் இருந்து அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறும், எந்தவிதமான புகார்களுக்கும் இடமின்றி செயல்படுமாறும்
01.01.2018   நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலையாசிரியராக (தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், அரசியல் அறிவியல், மணையியல், புவியியல், உகஇநிலை-1) பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் தற்காலிக தேர்ந்தோர்பெயர் பட்டியல் வெளியிடுதல்

அனைத்து அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 01.01.2018   நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலையாசிரியராக (தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்) பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் தற்காலிக தேர்ந்தோர்பெயர் பட்டியல் வெளியிடுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளைபதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன அறிவுரைகளை பின்பற்றிட அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE TAMIL PANEL LIST CLICK HERE TO DOWNLOAD THE ENGLISH PANEL LIST CLICK HERE TO DOWNLOAD THE Maths Physics Panal Final LIST CLICK HERE TO DOWNLOAD THE PANEL FOR CHE, BOT. ZOO CLICK HERE TO DOWNLO
மேல்நிலைப்பொதுத்தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2018-அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) அனைத்துப் பள்ளிகளும்-ஆன்-லைன் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்வது தொடர்பான  அறிவுரைகள்

மேல்நிலைப்பொதுத்தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2018-அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) அனைத்துப் பள்ளிகளும்-ஆன்-லைன் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்வது தொடர்பான அறிவுரைகள்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு, மேல்நிலைப்பொதுத்தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2018-அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) அனைத்துப் பள்ளிகளும்-ஆன்-லைன் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்வது தொடர்பான  அறிவுரைகள் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், அனைத்து ஏற்பாடுகளும் சரியாக உள்ளது என்பதை உறுதிசெய்துகொண்டுஅவ்விவரத்தினை சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ மெட்ரிக்பள்ளிகள் ஆய்வருக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE ONLINE RESULT PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.  
2018-19ம் நிதியாண்டிற்குரிய திட்ட மதிப்பீடு  (Budget Estimate) 2202-02-109AZ கணக்குத் தலைப்பு நிதிஒதுக்கீடு பகிர்ந்தளித்தல்

2018-19ம் நிதியாண்டிற்குரிய திட்ட மதிப்பீடு (Budget Estimate) 2202-02-109AZ கணக்குத் தலைப்பு நிதிஒதுக்கீடு பகிர்ந்தளித்தல்

CIRCULARS
அரசு /நகரவை உயர்/மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்கள், 2018-19ம் நிதியாண்டிற்குரிய திட்ட மதிப்பீடு  (Budget Estimate) 2202-02-109AZ கணக்குத் தலைப்பு நிதிஒதுக்கீடு பகிர்ந்தளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம்செய்து தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்விஅலுவலர்,வேலூர்.
01.01.2018அன்றைய நிலையில் அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிஉயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல்

01.01.2018அன்றைய நிலையில் அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிஉயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர்நிலைமற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 01.01.2018அன்றைய நிலையில் அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிஉயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பிவைக்கப்படுகிறது. தகுதியானவர்கள் பெயர்கள்விடுபட்டிருப்பின் அல்லது திருத்தங்கள் இருப்பின் கருத்துருக்களை 14.05.2018க்குள் தவறாமல் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்க தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் கல்விச்சான்றிதழ்களின் உண்மைத்தன்மை பெறப்பட்டவுடன் பணிப்பதிவேட்டில் பதிவு செய்தல்

ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் கல்விச்சான்றிதழ்களின் உண்மைத்தன்மை பெறப்பட்டவுடன் பணிப்பதிவேட்டில் பதிவு செய்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி  தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் கல்விச்சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அந்தந்த கல்வி நிறுவனம்/ பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்பட்டவுடன் பணிப்பதிவேட்டில் பதிவு செய்வதுடன், சார்ந்த பணியாளருக்கு ஒரு நகல் அளித்தல் மற்றும் பணிப்பதிவேட்டின் அட்டைப்பக்கத்தில் ஒட்டி பராமரிக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்பபடுகிறார்கள்.   முதன்மைகல்வி அலுவலர், வேலூர்