அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
சீருடை-2018ஆம் கல்வியாண்டில் 9,10 மற்றும் 11,12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசால் புதிய சீருடை அணுமுகப்படுத்தப்பட்டது-நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் கண்டுள்ள செயல்முறைகளின்படி செயல்பட தெரிவிக்கலாகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE New Uniform 2018-19 SPECIMEN
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ALL GOVT./MPL HIGH & HR.SEC.SCHOOL HEADMASTERS,
DOWNLOAD THE POST CONTINUATION G.O.s & PAY EXPRESS ORDERS.
CLICK HERE TO DOWNLOAD THE Go.No.373 , 6157 Temporary Post
CLICK HERE TO DOWNLOAD THE Go.No.377 , 7079 Temporary Post
அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
2009-10ஆம் ஆண்டில் கல்வித்துறையின் கீழ உள்ள அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் ஆங்கிலப் பாட பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் நியமனத்தை முறையான நியமனமாகமுறைப்படுத்தி ஆணை வழங்குதல்.
CLICK HERE TO DOWNLOAD THE REGULARISATION ORDER
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,
விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்-பள்ளி மாணவர்கள்தாம் பயின்ற பள்ளிகள் மூலமாக தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் ஆன்-லைனில் விண்ணப்பித்தல்-பள்ளி தலைமையாசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல்.
CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM DGE
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்துவகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு,
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2018-அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) அனைத்துப் பள்ளிகளும்-ஆன்-லைன் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்வது தொடர்பான அறிவுரைகள் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி அனைத்துவகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், அனைத்து ஏற்பாடுகளும் சரியாக உள்ளது என்பதை உறுதிசெய்துகொண்டுஅவ்விவரத்தினை சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ மெட்ரிக்பள்ளிகள் ஆய்வருக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ONLINE-RESULT-PROCEEDINGS-ceo
முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் (நாட்டு நலப்பணி திட்டம் செயல்படும் பள்ளிகள்)
நாட்டு நலப்பணித்திட்டம் வேலூர் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் செயல்படும் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் மற்றும் பள்ளிக் கணக்கு (NSS account) சார்பான விவரங்கள் கோருதல்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE FORM
CLICK HERE TO DOWNLOAD THE PROFORMA FOR REGISTRATION UNDER PFMS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
பெறுநர்
அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2018 சார்பாக விடைத்தாள் நகல் மற்றும் விடைத்தாள் மறுகூட்டல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விவரம் மற்றும் அதற்குண்டான விண்ணப்ப கட்டணத் தொகையினை 21-05-2018 அன்று மாலை 03.00 மணிக்குள் ஆற்காடு ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் முகாமில் பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
Chief Educational Officer, Vellore
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,
2018-19ம் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பு ஜுன்-1 – மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தான அறிவுரைகளை பின்பற்றி தலைமையாசிரியர்கள் செயல்படும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், ஆய்வு அலுவலர்கள் பள்ளி பார்வையிடும்போது செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட விவரத்தை சரிபார்க்கும்வகையில் தயார்நிலையில் வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS REGARDING SCHOOL REOPENING
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.