ALL GOVT / MPL HIGH & HR.SEC.SCHOOL HEADMASTER
CLICK HERE TO DOWNLOAD
6156 Pay Authorization
GO 297&302
Go 302 Express Pay Order
Go No 298
Pay Authorisation
சம்மந்தப்பட்டபள்ளி தலைமையாசிரியர்கள்,
11ஆம் வகுப்பு Internal Mark இணைய தளத்தில் பதிவு செய்தல்
இணைப்பில் உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு
தங்கள் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் Internal Mark இதுநாள் வரையில் இணைய தளத்தில் பதிவு செய்யப்படாமல் உள்ளது எனவே உடனே 11 ஆம் வகுப்பு மாணவர்களின் Internal Mark இணைய தளத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE HSE_First_Year_60-VELLORE_Internal_Mark_Pendinglist
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம் கொடுக்காத பள்ளிகள் உடனடியாக நாளை (24.04.2018) SSA, காந்தி நகர் காட்பாடி சமர்ப்பிக்குமாறு சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு தவறும் பட்சத்தில் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD
BT DETAILS NOT GIVEN A3
அரசு நகரவை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
உடனடியாக ( 24.04.2018) நாளை SSA, காட்பாடி காந்திநகர் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWN LOAD
PG DETAILS NOT GIVEN A4
ALL HMS/PRINCIPALS,
DOWNLOAD THE CE/SO LIST FOR HOLY CROSS MHSS, SATHUVACHARI CAMP AND RELIEVE THE TEACHERS.
CLICK HERE TO DOWNLAOD THE CAMP 66 HOLY CROSS CE SO LIST
CEO, VELLORE
2018- 2019 ம் நிதி ஆண்டிற்குரிய திட்ட மதிப்பீடு 2202-02-109 AZ கணக்குத் தலைப்பு நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்த விவரம்.
தலைமையாசிரியர்
அரசு / நகரவை / உயர் / மேல்நிலைப்பள்ளி
CLICK HERE TO DOWNLOAD
ALLOT WANT LR
ssa budjet 2016-17
CLICK THE LINK BELOW TO DOWNLOAD THE LIST OF SCHOOLS ELIGIBLE
FOR ADMISSIONS UNDER RTE ACT 2009
CLICK HERE TO DOWNLOAD THE LIST OF VELLORE MATRIC SCHOOLS
CLICK HERE TO DOWNLOAD THE LIST OF VELLORE NURSURY SCHOOLS
CEO, VELLORE.