அனைத்து அரசு / நகரவை/ ஆதி.திரா.நல/ வனத்துறை மற்றும் நிதியுதவி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள்
கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின் படி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
www.edwizevellore.com இணைய தளத்தில் DATA என்ற இணைப்பை CLICK செய்து தங்கள் பள்ளியின் user ID & password பயன்படுத்தில் கேள்வித்தாட்களை பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
மாவட்டக் கல்வி அலுவலர்கள்
வேலுர் / திருப்பத்துர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி / (தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது)
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS & JEE – NEET EXAM forms