அனைத்து வட்ட செயலாளர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு வணக்கம்,
2018-2019 கல்வி ஆண்டில் வட்ட அளவிலான பாரதியார், குடியரசு தின விளையாட்டுப்போட்டிகள் நடத்துதல் – முடிவுகள் ஆய்வு செய்து கல்வி மாவட்ட மையங்களுக்கு அனுப்ப வட்ட அளவில் மேற்பார்வை குழுக்கள் நியமித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE Katpadi block level sports authority
முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.