2018-19ம் கல்வியாண்டு அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Aptitude Test நடத்துதல்- தலைமையாசிரியர்கள் ஆயத்தக்கூட்டத்தில் கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2018-19ம் கல்வியாண்டு அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு  Aptitude Test  நடத்துதல்- தலைமையாசிரியர்கள் ஆயத்தக்கூட்டத்தில் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1) AIDS CONTROL FOUNDATIONக்கு செலுத்த வேண்டிய தொகை 100/-ஐ கூட்டத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.

2) செய்முறைப் பயிற்சி ஏட்டிற்கான கட்டணம் இதுவரை செலுத்தாத தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்