2018-19ம் கல்வியாண்டு அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்க வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை (POWER FINANCE) விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் கோரப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து ) உடனடியாக ஒப்படைக்கும்படி தெரிவித்தல்

சார்ந்த அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

2018-19ம் கல்வியாண்டு அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்க வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை (POWER FINANCE) விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் கோரப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக3’ பிரிவில்  25.09.2018 மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி தெரிவித்திருந்தும் இன்று வரை ஒப்படைக்காமல் இருப்பது வருந்தத்தக்கது.

எனவே, இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் தனி கவனம் செலுத்தி, இணைப்பில் 

கொடுக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக3’ பிரிவில்  22.10.2018  முற்பகல் 11.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST

CLICK HERE TO DOWNLOAD THE FORM

முதன்மைக்கல்வி அலுவலர்,

          வேலூர்