2018-19ம் ஆண்டிற்கான மாநில அளவிலான குடியரசு தின தடகளப்போட்டிகள் 10.11.2018 முதல் 12.11.2018 முடிய நடைபெறவுள்ளது- தகவல் தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

2018-19ம் ஆண்டிற்கான மாநில அளவிலான குடியரசு தின தடகளப்போட்டிகள் 10.11.2018 முதல் 12.11.2018 முடிய நடைபெறவுள்ளது சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.