அனைத்து அரசு/ ஆதிதிராவிடர் நல/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வணக்கம்,
2018-19ஆம் கல்வி ஆண்டிற்கான +1 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தொழிற்கல்வி பிரிவு பாடநூல்கள் பெறப்படாத பள்ளிகள் தலைமையாசிரியர் கடிதத்துடன் 30.07.2018 அன்று காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றுக்கொள்ளுமாறு அரசு/ ஆதிதிராவிடர் நல/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.