2018-19ஆம் கல்வியாண்டு- அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்கள் வருகை-Attendance App மூலம் தினசரி பதிவேற்றம் மேற்கொள்ளுதல்

அனைத்து அரசு/ அரசு நிதிஉதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

 

2018-19ஆம் கல்வியாண்டு- அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்கள் வருகை-Attendance App மூலம் தினசரி பதிவேற்றம் மேற்கொள்ளுதல் சார்பாக முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி Attendance Appல் மாணவர்கள் வருகைப்பதிவு மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதிஉதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS

CLICK HERE TO DOWNLOAD COMPLAINT SHEET

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்