அனைத்து அரசு/நகரவை/ ஆதிதிராவிடர் நல/ வனத்துறை/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
2018-19ஆம் ஆண்டு மாவட்ட அளவிலாள கேரம் விளையாட்டுப்போட்டிகள் 05.10.2018 அன்று காலை 8.00மணியளவில் சத்துவாச்சாரி, அரசு பளுதூக்கும் பயிற்சி மையத்தில் நடைபெறவுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் இணைப்பில் குறிபிட்டுள்ள இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஒரு பள்ளியிலிருந்து மூன்று மாணவர்கள் மற்றும் மூன்று மாணவிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு 7401703483 என்று கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இணைப்பில் உள்ள மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகள் பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE NOTIFICATION FROM THE DISTRICT COLLECTOR
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.