2018-10ம் கல்வியாண்டு – Rastriya Avishkaar Abhiyan (RAA) –அரசுப் பள்ளிகளில் இடைநிலை வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு புதிர் போட்டி நடத்துதல் – முதன்மைக்கண்காணிப்பாளர்/ அறை கண்காணிப்பாளர்/புதிரபோட்டி நடத்துபவர்/ மதிப்பீட்டாளர்களுக்கான ஒருநாள் கூட்டம் 19.11.2018 அன்று வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில்- கலந்துகொள்ள தெரிவித்தல்

சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

2018-10ம் கல்வியாண்டு – Rastriya Avishkaar Abhiyan (RAA) –அரசுப் பள்ளிகளில் இடைநிலை வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு புதிர் போட்டி நடத்துதல் – முதன்மைக்கண்காணிப்பாளர்/ அறை கண்காணிப்பாளர்/புதிரபோட்டி நடத்துபவர்/ மதிப்பீட்டாளர்களுக்கான ஒருநாள் கூட்டம் 19.11.2018 அன்று வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE SUPERVISORS LIST

முதன்மைக்கல்வி அலுவலர்/ மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், வேலூர்