2017-2018 மற்றும் 2018-2019ஆம் கல்வியாண்டு-அரசு/நகராட்சி/வனத்துறை/அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குதல்

அனைத்து அரசு/நகராட்சி/வனத்துறை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

 

2017-2018 மற்றும் 2018-2019ஆம் கல்வியாண்டு-அரசு/நகராட்சி/வனத்துறை/அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகராட்சி/வனத்துறை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORM

CLICK HERE TO DOWNLOAD THE FORMATS 2 AND 3

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.