அனைத்து அரசு/அரசுதவி பெறும்/நகராட்சி/ஆதிதி நல/வனத்துறை தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
வேலூர் மாவட்டம்- 2018-2019 விலையில்லா மடிக்கணினி வழங்குதல் சார்பாக
இணைப்பிலுள்ள அரசாணையை பின்பற்றி மாணாக்கர்கள் சமர்ப்பித்த உயர்கல்வி பயிலுவதற்கான சான்றிதழ்களை (Original Bonafied Certificate) பெற்றுக்கொண்டு மடிக்கணினிகளை வழங்கிவிட்டு, வழங்கிய விவரங்களை கீழ்காணும் இணைப்பில் உடனுக்குடன் உள்ளீடு செய்யுமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO ENTER THE DETAILS
CLICK HERE TO DOWNLOAD THE G.O
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
பெறுநர்
அனைத்து அரசு/அரசுதவி பெறும்/நகராட்சி/ஆதிதி நல/வனத்துறை தலைமையாசிரியர்கள்