அரசு / நகரவை/ வனத்துறை/ ஆதிதிராவிடர் நலத்துறை/ அரசு நிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியரகளுக்கு,
2017-2018 தற்போது 11ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்காக பெற்று வைக்கப்பட்டுள்ள விலையில்லா மிதிவண்டிகளை மாணவ/ மாணவிகளுக்கு வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி நடவடிக்கை மேறகொள்ள சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLIECT HERE TO DOWNLOAD THE FORMS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.