அரசு/ அரசுதவி பெறும்/ நகராட்சி/ வனத்துறை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்
2017-2018ஆம் கல்வியாண்டு முதல் 2019-2020ஆம் கல்வியாண்டு வரை 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய விவரங்கள் நாளது தேதி வரை சமர்ப்பிக்காத பள்ளித்தலைமையாசிரியர்கள் நாளை (19.12.2019) காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ‘ஈ3’ பிரிவில் சமர்ப்பிக்குமாறு அரசு/ அரசுதவி பெறும்/ நகராட்சி/ வனத்துறை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு தொகுத்தனுப்ப வேண்டிய நிலையில் உள்ளதால் இப்பொருளில் தனிக்கவனம் செலுத்தி உடன் சமர்ப்பிக்குமாறு அரசு/ அரசுதவி பெறும்/ நகராட்சி/ வனத்துறை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS LIST
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்