அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
2017-18 மற்றும் 2018-19-ஆம் கல்வியாண்டுகளில் +2 பயின்ற மாணவர்களின் தற்போதைய நிலையினை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்ய கோரப்பட்டது.
இதுவரை இணைப்பில் உள்ள பள்ளிகள் முடிக்காமல் உள்ளனர் என தெரியவருகிறது. பள்ளிக்கல்வி இயக்குநரின் ஆணைக்கிணங்க இப்பணியினை 11.10.2019 முற்பகல் 11.00 மணிக்குள் முடிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளதால், சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் இப்பணியினை உடனே முடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது மிக மிக அவசரம் என்பதால் தனிகவனம் செலுத்தி முடித்திட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST FOR 2017-18
CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST FOR 2018-19
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்