அனைத்து அரசு/
2017-18ம் கல்வி ஆண்டில்மண்டல அளவிலான தடகளம், குழு மற்றும் புதிய விளையாட்டுப் போட்டிகளில் SGFI முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு தொகையினை வழங்குதல் சார்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட அனைத்து தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.