2017-18ம் கல்வியாண்டு 12ம் வகுப்பு மாணவர்கள் – 2018-19ம் கல்வியாண்டு 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் – அனைத்து பாடங்களிலும் தேர்வுக்கு வராத மாணவர்கள் ERP -ல் நீக்குதல்

அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

2017-18ம் கல்வியாண்டு 12ம் வகுப்பு மாணவர்கள் – 2018-19ம் கல்வியாண்டு 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் – அனைத்து பாடங்களிலும் தேர்வுக்கு வராத மாணவர்கள் ERP -ல் நீக்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமைசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND ENCLOSURES

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்