//மிக மிக அவசரம்//
2017-18ஆம் கல்வியாண்டில் NEET தேர்வு எழுதும் பொருட்டு மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்ட விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இணைப்பில் உள்ள மாணவர்களின் விவரத்தை இணையதளத்தில் (ERP ENTRY) ஆதார் எண்ணுடன் உள்ளீடு செய்ய சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு: 303 மாணவர்களின் பெயர் பட்டியல்
CLICK HERE TO DOWNLOAD THE LIST
முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.