அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்ப்பள்ளி முதல்வர்கள்,
2017-18ஆம் கல்வியாண்டில் தேசிய உதவித்தொகை திட்டமான பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டம் (National Scheme of Incentive to Girls for Secondary Education) மாணவ மாணவியர்களின் விண்ணப்பங்கள் இணை தளத்தில் பள்ளி அளவில் மற்றும் மாவட்ட அளவில் சரிபார்த்தல் – இணையதளத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்ப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.