இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசாணை மற்றும் செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு வேலுர் மாவட்டக் கல்விஅலுவலர், அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்
பெறுநர்
வேலுர் மாவட்டக் கல்விஅலுவலர், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள்