2016-17ம் கல்வி ஆண்டில் +2 பயின்ற மாணவ/ மா‘ணவிகளுக்கு விலையில்லா மடிக்ணினி வழங்கியது சார்பாக- ERP ENTRY மற்றும் ஆதார் எண் உள்ளீடு செய்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் ( பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),

2016-17ம் கல்வி ஆண்டில் +2 பயின்ற மாணவ/ மா‘ணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கியது சார்பாக- ERP ENTRY மற்றும் ஆதார் எண் உள்ளீடு செய்யாத இணைப்பில் கண்ட தலைமையாசிரியர்கள் உடனடியாக உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.