2016-17ம் கல்வி ஆண்டில் +2 பயின்ற மாணவ/ மாணவிகளுக்கு விலையில்லாத மடிக்கணினி வழங்கியது சார்பாக ERP ENTRY மற்றும் ஆதார் எண் உள்ளீடு செய்தல்

சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

 

2016-17ம் கல்வி ஆண்டில் +2 பயின்ற மாணவ/ மாணவிகளுக்கு விலையில்லாத மடிக்கணினி வழங்கியது சார்பாக ERP ENTRY மற்றும் ஆதார் எண் உள்ளீடு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்படும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இன்னும் உள்ளீடு செய்யாத தலைமையாசிரியர்கள் உடனடியாக உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

2016-17 laptop ERP ENTRY DETAILS 20.07.2018

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.