2013-14, 2014-15, 2015-16 மற்றும் 2017-18ஆம் ஆண்டுகளில் TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்டு உதவியாளர்களாக நியமனம் பெற்று பணியில் சேர்ந்த அறிக்கை கோருதல்

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2013-14, 2014-15, 2015-16 மற்றும் 2017-18ஆம் ஆண்டுகளில் TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்டு உதவியாளர்களாக நியமனம் பெற்று பணியில் சேர்ந்த அறிக்கை கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கோப்பட்டுள்ள விவரங்களை  இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 30.11.2020 மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்கும்படியும் (velloreceo@gmail.com), கையொப்பமிட்ட நகலினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும்படியும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.