2011-12ஆம் ஆண்டு முதல் 2016-17ம் கல்வி ஆண்டு வரை பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள் எல்காட் நிறுவன இணைய தளத்தில் ERP Entry மேற்கொள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2011-12ஆம் ஆண்டு முதல் 2016-17ம் கல்வி ஆண்டு வரை பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள் எல்காட் நிறுவன இணைய தளத்தில் ERP Entry மேற்கொள்ள பள்ளிகளுக்கு அறிவுரை சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்