ந.க.எண்.3695/அ3/2021, நாள் 10.12.2021
(நகல்) தகவலுக்காகவும்தக்க நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.
2006-2007 -ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) மற்றும் 2008-2009-ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியராக (அறிவியல்) ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்டு பட்டதாரி ஆசிரியராக நியமன ஆணை பெற்று பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் நியமனத்தை முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளைபதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.