20.01.2020 அன்று ஊரீசு கல்லூரி, காப் ஹால் (COB HALL) அரங்கத்தில் நடைபெறவுள்ள “ஆசிரியர் இல்ல பொன் விழா 2019” விழாவில் கலந்துகொள்ள மேதகு தமிழக ஆளுநர் வருகை தருவதால் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சாரண சாரணியர், சாரண ஆசிரியர்கள்/ வழிகாட்டி ஆசிரியர்கள் (SCOUT MASTER/ GUIDE CAPTION) சீருடையில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

20.01.2020 அன்று நடைபெறவுள்ள “ஆசிரியர் இல்ல பொன் விழா 2019” விழாவில் கலந்துகொள்ள மேதகு தமிழக ஆளுநர் வருகை தருவதால் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சாரண சாரணியர், சாரண ஆசிரியர்கள்/ வழிகாட்டி ஆசிரியர்கள் (SCOUT MASTER/ GUIDE CAPTION) சீருடையில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விழா நடைபெறும் இடம் : ஊரீசு கல்லூரி, காப் ஹால் (COB HALL)

நாள் மற்றும் நேரம் : 20.01.2020  காலை 9.00 மணி

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்