பெறுநர்
அனைத்து மேல்நிலைத்தேர்வு மைய தலைமையாசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு,
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் சார்பான முதன்மை விடைத்தாட்கள் மற்றும் எழுதுபொருட்கள் ஆகியவற்றை தேர்வு மைய பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பில் குறிப்பிட்டுள்ள ஒருங்கிணைப்பு மையங்களில் எதிரே குறிப்பிட்டதேதிகளில் பெற்றுச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
5509 B5 முதன்மை விடைத்தாட்கள் மற்றும் எழுதுபொருட்கள்
முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.