இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் VPRC மூலம் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் பராமரிப்பு தொகை பெறப்பட வேண்டிய விவரம் உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிததல்.
இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள்,
இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் VPRC மூலம் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் பராமரிப்பு தொகை பெறப்பட வேண்டிய விவரத்தினை 02.12.2021 (இன்று) மாலை 05.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது மிகவும் அவசரம் என்பதால் உடனடியாக உள்ளீடு செய்யும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO ENTER THE DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்